காதல் புனிதமானதா?
காதல் என்பது புனிதமானதுதான், அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை சரியே! ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே! ….. அது...
நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?
தனது நாற்பதாவது வயதில் சத்தியப் பிரச்சாரத்தை தான் பிறந்த மக்கா நகரில் துவங்கினார்கள் முஹம்மது நபி அவர்கள். (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) அன்று அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள்....
தேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்
இன்று பொதுவாக யாரையாவது ‘தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது?’ என்று கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிவீர்கள்…… தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும்...
சுயமரியாதையை நிலைநாட்டிச் சென்ற மகான்!
இறுதித் தூதரான நபிகள் நாயகத்துக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர்....
பெரும்பான்மையைத் துடைத்தெறிந்த சிறுபான்மை!
உலக சரித்திரம் பல வினோதமான அற்புதமான சம்பவங்களைத் தாங்கி நிற்கிறது. அவற்றில் ஒன்றுதான் மோசே என்று பைபிளிலும் மூஸா என்று குர்ஆனிலும் கூறப்படும் இறைத்தூதரின் சரித்திரம். அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக!தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்து...
மாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்!
இன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவனால் தனது இறுதித் தூதராகத் அனுப்பப்பட்டரும் ஆன முஹம்மது நபி (ஸல்) அவர்களின்...
பயங்கரவாதிகள் யார்?
தர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அது அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை நாமறிவோம்.. அவர்களால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க...
திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு!”“இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!” என்றெல்லாம் இங்கு தமிழில் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைப் போன்றே வெவ்வேறு இந்திய மொழிகளிலும் நாடெங்கும் மக்கள்...
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்? = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்கு அக்கிரமங்கள் நடக்குமா? = இறைவிசுவாசிகளுக்கு ஏன் நோய்கள் மற்றும் இன்னபிற துன்பங்கள் நேர்கின்றன?...
திருக்குர்ஆன் சொல்வது என்ன?
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள் அவன் உங்கள் யாவரையும்...