Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 54 of 60 - Monthly Magazine

அல்லாஹ் என்றால் யார்?

படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம்...

ஆபாசத் திரைப்படங்களும் கார்ட்டூன்களும்!

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய ஒரு மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகள் பயப்படுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலம் சித்தரித்து தங்கள் காழ்ப்புணர்வை...

உலக பயங்கரவாதத்தின் மூலகாரணம்

இன்று ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்களை இஸ்லாத்தோடு முடிச்சு போட முனைவதை நாம் கண்டு வருகிறோம். ஆனால் அதே ஊடகங்கள் மற்ற மதத்தைச் சேர்ந்த யாரேனும் அப்படிப்பட்ட செயல்களைச் செய்யும்போது...

சுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி!

தினமும் ஐவேளைத் தொழ வேண்டும் என்று தூய இறைமார்க்கமாம் இஸ்லாத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழுகையில் மனிதன் நின்று, குனிந்து, சிரம் பணிந்து, அமர்ந்து படைத்த இறைவனைத்   துதிக்கிறான். இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குப் கட்டுப்படவேண்டிய சிறியவன் என்ற...

இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.

நம்மைச் சுற்றி பற்பல தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு வந்தாலும் இன்று அனைவரின் உள்ளத்திலும் ஒரு தீமை அதிகமாக உறுத்திக்கொண்டே இருப்பதை நாம் வெளிப்படையாகக் காண முடிகிறது. அதுதான் நம் நாட்டை வெகுவாக அச்சுறுத்தி...

இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்

முந்தைய வேதங்கள் கூறும் ஆதாரங்கள் இறுதி வேதத்தில் சொல்லப்பட்டவாறே முந்தைய வேதங்களிலும் இறைவனுக்கு இணைவைத்தல் வன்மையாகக் கண்டிக்கப்படுவவதை நாம் காணலாம்.இதற்கான ஆதாரங்களை காணலாம்.·   யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை...

இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது?

இணைவைத்தல் என்றால் என்ன? – படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பினங்களை வணங்குவது மற்றும் பிரார்த்திப்பது  – இவ்வுலகிலிருந்து மறைந்துவிட்ட மனிதர்களின் உருவச்சிலைகள்,, சமாதிகள்...

முந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்

·  ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!  ( திருமந்திரம்)·   தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால்      மனக்கவலை மாற்றல் அரிது (திருக்குறள்)·   ஏகம் ஏவாதித்யம் ( (அவன் ஒருவனே,  அவனுக்குப் பிறகு எவருமில்லை) – சாந்தோக்ய உபநிஷத்- Chandogya Upanishad, Chapter 6,...

வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!

இறை ஏகத்துவம்:  அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனைத் தவிர...

கதவைத் தட்டும் முன் திறந்து வை!

ஆம், அந்த என்ற அழையா விருந்தாளி திடீரென நம்மிடம் வருவான். எப்போது வருவான் என்பதை அவன் சொல்லிக்கொண்டு வருவதில்லை. வந்தால் அவன் ஒரு கணமும் காத்திருப்பதில்லை. நாம் நம் வீடுகளில் இருந்தாலும் சரி, வீதிகளில்...