சைவமே சரி! – என்பது சரியா?
தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் – மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான். அருள்மறை வசனம்...
தொழுகை நடத்திவரும் புரட்சிகள்
உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள். = உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறைப் பள்ளியான கஅபா வை நோக்கியே...
உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?
இக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின்...
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
ஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவேண்டுமாயின் அங்கு ஒரு உறுதியான தலைமையும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளும் ஒழுங்கும் இருந்து அவை எல்லோராலும்...
நூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்?
மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு...
நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்
நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்(இருவர் மீதும் இறைசாந்தி உண்டாகுக!)இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றி முன்னறிவிப்பு செய்ததைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்: மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ”இஸ்ராயீல் மக்களே!...
நபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு
முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின்...
கர்நாடகமும் தமிழகமும் இணைய முடியுமா?
இன்று நம் நாடு பல்வேறுவிதமான கற்பனை உருவங்களாலும் மாயைகளாலும் மூடநம்பிக்கைகளாலும் ஆளப்பட்டு அனைவரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த எல்லைக்கோடு என்பது. உதாரணமாக மேலே கூறப்பட்ட இரு மாநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கர்நாடகாவுக்கும்...
தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை!
இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் தர்கா என்ற மோசடி பற்றி அறிவோம் : லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு...
தீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை!
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப்...