மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?
= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம்! = மரணத்திற்குப் பின் என்ன நிகழும்? = மறுமை வாழ்வு என்பது உண்டா? = மரணத்தை தவிர்க்க இயலாது. அதற்குப்பின் உள்ளதைத் தவிர்க்க இய!லுமா? =...
இளம் மனங்களில் இறையச்சம் விதை!
மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். அதுவே இறையச்சம் எனப்படும்.. இன்று கற்கும்...
பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!
சமீபத்திய ஒரு நிகழ்வு……70 வயதான பெரியவர் ஒருவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச்...
பைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்!
ஏசு கிறிஸ்து…… (அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக!)……. உலகின் இரு பெரும் மதங்களான கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றி வரும் அனைவராலும் போற்றப்படும் மகான் அவர்!……இம்மாபெரும் மதங்களை பின்பற்றுவோரை இணைக்கும் பாலம் அவர்! இரு சாராராலும்...
திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
1 .ஓரிறைக்கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களை அவை எவ்வளவு புனிதமானவையாக இருந்தாலும் அவற்றை வணங்குவதோ அவற்றிடம் பிரார்த்திப்பதோ பாவமாகும். இறைவனது தன்மைகள்...
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
ஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது! உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது! மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது! உலகில்...
மனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்
மனித உறவையும் சமூக அமைதியையும் இடைவிடாது பாழ்படுத்திக் கொண்டிருக்கும் இன்னும் சில கற்பனைப் பொருட்களையும் உருவங்களையும் மாயைகளையும் மூடத்தனமான நம்பிக்கைகளையும் நாம் அடையாளம் கண்டு அவற்றைக் களைய ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளோம். மொழித்தாய்கள் மொழி...
தேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை!
கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு...
படைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்
இன்று நாம் அனைவருமே பல்வேறுவிதமான பாவங்களின் பெருக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி தவித்துக் கொண்டிருக்கிறோம். அமைதி என்பது கண்ணுக்கெட்டாத தூரத்துக் கனவாகவே தொடர்கிறது. கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள் என்று...
தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்
இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை...