தலைவனுக்கும் தலைவணங்காத கலாச்சாரம்!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்று கற்பிக்கும் இஸ்லாம் அவன் அல்லாதவற்றுக்கு தலைவணங்குவதையோ பூஜைகள் செய்வதையோ அறவே கூடாது என்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள்...
தேவை, உலகப்பற்றில்லாத ஆட்சியாளர்கள்!
நபிகள் நாயகம் அவர்களுக்கு நாட்டின் ஆட்சித் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் கைவந்திருந்த நேரம் அது! ரோமானிய தேசத்தின் பாரசீக சாம்ராஜ்யத்தின் வெளிப்பகட்டு அரண்மனை அலங்காரங்கள், அரசவை பந்தோபஸ்துகள் போன்ற வற்றை எல்லாம் பார்த்து அதே...
அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன்
திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது -முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத...
இறைவனை படைத்தது யார்?
இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப்...
பொதுப்பணத்தை சுருட்டாத ஆட்சியாளர்!
உலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள், வேண்டியவர்களுக்கு முறைகேடாக வழங்கி விட்டார்கள்’ என்பது தான். இத்தகைய முறைகேடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதை சாதாரண மக்கள் விரும்பாவிட்டாலும் இதிலிருந்து விடுபட்ட ஒரே ஒரு...
மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!
‘ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்’ என்று நாம் கூறினோம். ஆனால்...
திருக்குர்ஆன் எப்படி வந்தது?
முஸ்லிம் அல்லாத அன்பர்கள் பலரும் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து...
உங்கள் வரலாற்று சுருக்கம்!
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை...
இணைவைப்பவை சிறந்தவையா? இல்லை இறைவனா?
இவ்வுலகைப் படைத்த இறைவன் எவனோ அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். ஆனால் இன்று மக்கள் மூதாதையர்களின் வழக்கம் என்றும் நாட்டு வழக்கம் என்றும் சொல்லி உயிரற்ற உணர்வற்ற படைப்பினங்களை எல்லாம் கண்மூடித்தனமாக வணங்கி வருகின்றனர்....
குருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்?
இரவு ஆழ்ந்த உறக்கம்…. காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு….. கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்…. என்ன இது, இன்னும் இரவு போலவே தெரிகிறதே…. ஆச்சரியமாக இருந்தது ராஜாவுக்கு.. ‘என்ன நடந்தது எனக்கு? வீட்டில் எல்லோருமே...