Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 50 of 60 - Monthly Magazine

இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!

இன்று கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், மதம், நிறம், மொழி, இனம், நாடு போன்ற பல காரணிகள் நம்மைப் பிரித்தாலும் மனிதர்கள் நாம் யாவரும் ஒருவகையில் இணைந்து இரண்டறக் கலந்துதான் வாழ்கிறோம். இந்ந்நிலை இவ்வாறே...

நான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை! – யுவோன் ரிட்லீ…

[யுவோன் ரிட்லீ, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர்.  ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் உளவாளியாக நுழைந்த இவர்  பின்னர் தலிபான் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு  சிறிது காலம்  அவர்களின் கைதியாக இருந்து பின்பு  விடுவிக்கப்பட்டார்.  அவர்களின் பண்பான நடத்தையும் திருக்குர்ஆன் வாசிப்பும் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க அவர் இஸ்லாத்தை மனமுவந்து தழுவினார்.  தன்அனுபவங்களைகூற “தாலிபானின் பிடியில்” என்ற  புத்தகத்தையும் வெளியிட்டார். இன்று இவர் ஒரு...

கடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க….

கடவுளின் பெயரால் மக்கள் சுரண்டப் படுவதற்கும் அதைக் கண்டு பலர் நாத்திகத்தின் பால் ஒதுங்குவதற்கும் காரணம் இடைத் தரகர்களே. அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக மதத்தின் பெயரால் புகுத்தும் மூடநம்பிக்கைகள் ஜாதிகள், தீண்டாமை, அறியாமை,...

பெருகிவரும் பெண்சிசுக் கொலைகள்!

குழந்தைகள் தினம்… இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இந்த தினம் கொண்டாடப் படாமலும் போகலாம்! காரணம் குழந்தைகள் அபூர்வமாகி வருவதே!  மக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும்...

பகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை!

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அரபு நாட்டுப் பாலைவனத்தில் வாழ்ந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே  திருக்குர்ஆன் என்பது. இவை இறைவசனங்கள்தானா என்று சந்தேகம் கொள்பவர்கள் ஒரு உதாரணத்திற்காக கீழ்கண்ட...

பெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்!

அண்மையில் திருக்குர்ஆன் நற்செய்தி மலருக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறோம் = எப்ரல் இதழ் படித்தேன். அதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. இருப்பினும் சில...

ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?

ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா? Can you afford to miss the only train ?   ராஜா ஒரு இளைஞன்…. தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன்...

பேசு… நல்லதையே பேசு!

= நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! (திருக்குர்ஆன் 33:70) = யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் இறைவனுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும்....

தடுமாறும் நாத்திகம்…..!

தடுமாறும் நாத்திகம்…..!  பெரியாரின் வலதுகை போல செயல்பட்டு தமிழகமெங்கும் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வந்த டாக்டர் பெரியார்தாசன் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக நாத்திகத்தைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தை கொண்டதை அனைவரும்...

ஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்!

  தங்கள் இனத்தவர்  அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது  அல்லது நாட்டார்  தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின் அல்லது அன்பின் மேலீட்டால் தம் மக்களுக்காக  சிலர் உரிமைக்குரல் எழுப்புவதையும் தம்  மக்களை ஒருங்கிணைக்கப் பாடுபடுவதையும் அவை நாளடைவில் பல இயக்கங்களாக...