குற்றவாளிகள் யார்? – கழுகுப்படை ஆய்வு!
அண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தனக்கு எது குற்றமாகத் தெரிகிறதோ அதைச் செய்தவர்களை அல்லது அதற்குக் காரணமாக இருப்பவற்றை...
மாட்டுப்பொங்கல் சிந்தனைகள்….
இவ்வுலகையும் அவற்றில் உள்ள அனைத்தையும் படைத்தவனும் பரிபாலித்து வருபவனும் ஆகிய இறைவன் ஒரே ஒருவனே! நாம் அனுபவித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறி அவனுக்கு கீழ்படிந்து வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் வணக்கத்திற்குத்...
2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை? – பாகம் ஆறு
மறுமை நாள் எப்படி சாத்தியமாகும்? நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும்...
பெண்ணுரிமை வாதிகளின் இரட்டை முகம்!
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். “இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும்...
பெண்களின் பாதுகாப்புக்கே பர்தா
பர்தா என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும்...
இறைவன் பரிந்துரைக்கும் உடை ஒழுக்கம்
முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...
பணியாளர்களிடம் பணிவு!
இவ்வுலகம் என்ற தற்காலிக பரீட்சைக் கூடத்தில் நமக்கு மற்ற மனிதர்களை விட பொருளாதாரத்தைக் கொண்டோ அதிகாரங்களைக் கொண்டோ மேன்மையைத் தந்தும் நம்மை இறைவன் பரீட்சிப்பான். நாம் அவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் பற்றி இறுதித்தீர்ப்பு நாளில்...
திருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்
திருக்குர்ஆன் என்பது என்ன? திருக்குர்ஆன் என்பது இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவனது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பாகும். இது...
பூமியென்ற வாழ்விடம்!
இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில * பூமியின் வயது 455 கோடி வருடங்கள். * பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது. * பூமியின் குறுக்களவு 8000 மைல்கள். * எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம். *...
எண்ணித் துணிவது எவ்வாறு?- இஸ்திகாரா
எண்ணித்துணிக கருமம்- துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு ….. என்ற வள்ளுவர் சொல்லை அறிவோம். நாம் ஒரு குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையாள வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம்...