நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள்...
பெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி
ஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்ந்த காலம் தொட்டே திராவிடக்கழக இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லவே...
இஸ்லாம் வழங்கும் சுதந்திரம்
படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதலையே அரபு மொழியில் இஸ்லாம் என்கிறோம். அவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்பவர் யாராகினும் அவருக்கே முஸ்லிம் (அதாவது கீழ்படிபவர்) என்று கூறப்படும். ஏக இறைவனை மட்டும் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று அவன்...
வன்முறையை ஒழித்திடுமே வான்மறை!
உலகில் அடக்குமுறைக்கு ஆளானவர்களும் அநீதி இழைக்கப்பட்டவர்களும் பழிவாங்க முற்படுவதும் அந்தப் பழிவாங்குதலை எப்பாடுபட்டேனும் நியாயம் அநியாயம் ஏதும் பார்க்காமல் நிறைவேற்றிக் கொள்வதும் மனித வழக்கம் என்பதைக் கண்டு வருகிறோம். ஆனால் இஸ்லாம் மனிதனுக்குள் இறையச்சம்...
உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண்டவன், நமது பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவன். இவ்வுலகுக்கு அவ்வப்போது வந்த அனைத்து இறைத்தூதர்களும் அந்த இறைவனை இடைத்தரகர்கள்...
ஆதலினால் காதல் செய்யாதீர்!
பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே! மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற எண்ணற்ற இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல்...
நியாயம் எது? அநியாயம் எது?
இங்கு நன்மைகள் எவை தீமைகள் எவை அல்லது புண்ணியங்கள் எவை மற்றும் பாவங்கள் எவை என்பதை நாம் அனைவரும் அறியக் கடமைப்பட்டுள்ளோம். நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது...
வலிய வந்து தண்டனை பெற்ற குற்றவாளி!
பாலியல் வன்முறைகள் – தீர்வுகள் விபச்சாரம் என்பது குடும்ப அமைப்புகளையும் தலைமுறைகளையும் சின்னாபின்னமாக்கும் ஒரு பெருங்குற்றம் என்பதை அனைவரும் அறிவோம்.. இவ்வுலகின் அதிபதியும் தனது உலகில் இதைச் செய்ய அனுமதி மறுக்கிறான். இது இவ்வுலகிலேயே திருத்தப்பட...
கலப்புத்திருமணம் கூடுமா?
பாலியல் வன்முறைகள்- தீர்வுகள் கலப்புத் திருமணம் – பல அரசியல்வாதிகளும் ‘பகுத்தறிவு’ பேசுவோரும் ‘முற்போக்கு’க் கொள்கக்காரர்களும் வெகுவாக ஊக்குவிக்கும் மற்றும் பிரச்சாரம் செய்யும் ஒன்று! அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ‘புரட்சி’! ஆனால் அதை...
பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!
இவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில் இருந்து நேர்வழிகாட்டுதலையும் தந்தருளியுள்ளான் இறைவன். ஆனால் மனிதனின் குறுகிய மற்றும் சுயநலம் வாய்ந்த...