நபி (ஸல்) அவர்கள் எழுதிய மடல் …….
இது இறைவனின் பூமி. அவன்தான் இதன் முழு உரிமையாளன். அவன்தான் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக படைத்தான். இவ்வுலக மக்கள் அமைதியாக வாழ்வதற்காக ஒரு சிறந்த வாழ்க்கை நெறியையும் வகுத்து அளித்தான். ஒவ்வொரு...
விண்வெளியில் ஒரு பரீட்சைக்கூடம்!
விமானத்தில் பறந்து செல்ல ஆசை நம் அனைவருக்கும் உண்டுதானே.. நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்… அதற்கு பதிலாக அந்த கம்பெனி உங்களை ஒரு தேர்வுக்காக அழைக்கிறது… அது ஒரு வித்தியாசமான அழைப்பு…...
பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்!
தொழுகைக்கான அழைப்புக்கு பாங்கு என்று சொல்லப்படும். நீங்கள் காலை வேளையில் பள்ளிவாசல்களில் இருந்து இந்த அழைப்பு விடப்படும்போது சுற்றிலும் உள்ள நாய்களும் கூடவே ஊளையிட்டுக் கதற ஆரம்பிப்பதைக் கண்டிருப்பீர்கள். இது ஏன்? தொழுகைக்கான பாங்கு...
எம்மதமும் சம்மதமா?
சிலருக்கு முன்னோர்கள் எம்மார்க்கமோ அம்மார்க்கமே நேர்மார்க்கம்!…. சிலருக்கு பெரும்பான்மை எம்மார்க்கமே அம்மார்க்கமே நேர்மார்க்கம்!….. சிலருக்கு காதலியின் அல்லது காதலனின் மார்க்கம்… எஜமானனின் மார்க்கம்…… அல்லது எங்கு செல்வம் சேருமோ அம்மார்க்கம்… என பலவாறு தங்கள் மதத்தை...
கணவன் மனைவிக்கு செய்யவேண்டியவை
”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911) ”இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக்...
ஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்?
ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின்...
இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை...
மண்ணறை மர்மங்கள்
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்” – மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? இதில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் உண்மை என்பது...
சொர்க்கம் செல்ல எளிய வழிகள்
நீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்க்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவுதான் இன்பகரமாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு...
திருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் முறையும்
திருக்குர்ஆன் என்பது நபிகள் நாயகத்தால் எழுதப்பட்ட நூல் என்ற ஒரு தவறான தகவல் இன்றும் பல சகோதர சமுதாய மக்களிடையே நிலவி வருகிறது. உண்மை என்னவெனில் இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு மனிதர்களின்...