Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 46 of 60 - Monthly Magazine

பகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்!

பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள்...

தாய்மதம் அறிவோமா?

ஒன்றே மனித குலம் மனிதர்கள் அனைவரும் ஒரு  ஆண் – ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று...

அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்திருக்குர்ஆனின் பல வசனங்களில் “வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். “அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள்...

மரணவேளையில் மனிதன்

எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு பரபரப்பான விஷயம் மரண நேரம். இறைவனும் அவனது தூதரும் கூறிய  மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண...

திருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா?

‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல்...

ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?

இறைவன்  ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான்?இக்கேள்விக்கான  விடையைக் காண்பதன் முன்னால் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, இவ்வுலகம் என்பது...

வானம் என்ற பாதுகாப்புக் கூரை! அதை நினைவூட்ட வந்த எரிகல் மழை!

அல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வசிப்பிடமாகவும்,  வானத்தை கூரையாகவும்  அமைத்தான். (திருக்குர்ஆன் 40:64)இந்த வசனத்தில் பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக அமைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியைத் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆனுடைய  இந்தக் கூற்று அண்மைகாலம் வரையிலுமே நாத்திகர்களால்...

அப்பாவிகளைக் கொல்வோர் தண்டனையில் இருந்து தப்பமுடியாது!

“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்” ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள்...

அரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்!

நம்நாடு ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பின் இன்று வரை இதைத்தான் மாறி மாறி அனுபவித்து வருகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நம் மனதுக்கு விருப்பமானவர்களை ஆட்சித்தலைவர்களாகத்  தேர்ந்தெடுக்கிறோம். சுயநலம் அற்றவர்கள், நாட்டுக்காக...

செங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்!

பைபிளைப் படித்தவர்களும் ‘Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது மோசே என்ற இறைத்தூதரும் அவரைப் பின்பற்றிய மக்களும் பிர்அவ்ன் என்ற கொடுங்கோலனால் துரத்தப்பட  இறைவனின் கட்டளையால் செங்கடல் இரு...