சுற்றுலாக்களும் படிப்பினைகளும்
இயற்கை அழகை இரசிக்கவும் அவற்றில் அமைதியைக் காணவும் கோடைவாசத் தலங்கள் நோக்கி நாம் பயணங்கள் மேற்கொள்ளும் காலம் இது! மலையும் மடுவும் ஆறும் அருவிகளும் அவைகளின் சலசலப்பும்…..மரங்களும் செடிகளும் கொடிகளும் தென்றலும் வசந்தமும்….காய்களும் கனிகளும் மலர்களும்...
நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?
நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும்...
ஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது……
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் சத்தியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளை அது. மக்கள் சிறுகச்சிறுக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டு இருந்தனர்.உமர் பின் கத்தாப் (கத்தாப் என்பாரின் மகனான உமர்) நல்ல வலிமையும் கம்பீரமான தோற்றமும் முரட்டு சுபாவமும் உடையவராக...
நோயும் மருந்தும் ஈயில் உண்டு!
ஈயைப்பற்றிய இரண்டாவது அறிவியல் உண்மையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். “ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தட்டும்...
ஈயிடம் இழந்ததை மீட்க வழியண்டா?
இறைவனின் படைப்பினங்கள் ஒவ்வொன்றும் இறைவனின் உள்ளமையையும் அவனது வல்லமையையும் எடுத்துக்கூறும் அத்தாட்சிகளாக விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னகத்தே பற்பல அற்புதங்களையும் திட்டங்களையும் செயற்திறனையும் தாங்கி நிற்கின்றன. நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி, போன்ற சிறு...
கவர்னர் மாளிகையில் கலீபா!
அரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள்! ஏற்றவர்கள் அதை...
ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன்...
மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்
நபிகள் நாயகமும் சரி, அவருக்குப்பின் வந்த கலீபாக்களும் சரி, சொந்தத் தேவைக்காக அரசுப் பணத்தில் கை வைப்பது இஸ்லாமியச் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அதனால்தான் அரசுக்கருவூலம் நிரம்பி வழிந்தபோதும்...
எல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே!
ஏதேனும் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, ஒவ்வொரு வெள்ளியும் நல்ல வெள்ளியே! நாட்களிலே சிறந்த நாள் இறைவனின் பார்வையில் வெள்ளிக்கிழமையே என்று தனது இறுதித் தூதர் வாயிலாக மனிதகுலத்துக்கு இறைவன் அறிவிக்கிறான். நபி (ஸல்) அவர்கள்...
அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!
ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நம் மீளுதல் என்ற இந்த உண்மைகளை ஆழமாக விதைத்து மனிதன் இறைவனிடம் தன் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வுக்கு இறையச்சம் என்று வழங்கப்படும். அப்படிப்பட்ட நம்பிக்கையோடு இறைவனை நேரடியாக...