இஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது?
இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள் உண்டு. இறைவனுக்கு கீழ்படிவதோடு பூமியில் நன்மைகளை ஏவுதலும் தீமைகளைத் தடுத்தலும் இம்மார்க்கத்தை ஏற்றோருக்கு கடமையாக வலியுறுத்துகிறது இஸ்லாம். அப்போதுதான் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட முடியும்....
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
நாம் ஒவ்வொருவரும் பலருடைய அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகிறோம். முதன்மையாக நமது தாய். நம்மைப் பெற்றெடுத்தது முதல் நமக்காக அவர் பட்ட படும் கஷ்டங்கள் எழுத்தில் கொண்டுவர முடியாது. அதே போல நமது தந்தையும் நமக்காக...
இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய!
இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை...
நாம் ஏன் பிறந்தோம்?
நமது வாழ்வு…. நோக்கம் கொண்டதா? நோக்கமற்றதா? இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்போம் என்பதும் உண்மையே! அப்படியெனில், நம் வாழ்வும் மரணமும் எதற்காக? இவ்விரண்டின் பிண்ணனியில்...
கேரளாவும் தமிழ்நாடும் இணைய முடியுமா?
இன்று நம் நாடு பல்வேறுவிதமான கற்பனை உருவங்களாலும் மாயைகளாலும் மூடநம்பிக்கைகளாலும் ஆளப்பட்டு அனைவரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த எல்லைக்கோடு என்பது. உதாரணமாக மேலே கூறப்பட்ட இரு மாநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கேரளாவுக்கும்...
திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு
முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான...
மத நல்லிணக்கம் எவ்வாறு?
இந்திய அரசியல் சாசனம் ஒருவர் தன்னுடைய மதத்தை பின்பற்றுவதையும் பிறருக்கு எடுத்து வைப்பதையும், பிரச்சாரம் செய்வதையும் தடுக்கவில்லை, ஆனால் வலுக்கட்டாயமாக பிறர்மீது திணிப்பதைதான் கண்டிக்கிறது. மத நல்லிணக்கம் உண்டாவதற்கு அனைத்து மதத்தவரும் இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு...
பிறர்நலம் விழையும் ஜீவராசிகள்
ஐந்தறிவு ஜீவிகளிடம் இருந்தும் மனிதன் பெறவேண்டிய பல பாடங்களை திருக்குர்ஆனில் இறைவன் இடம்பெறச்செய்துள்ளான். எறும்பிடம் காணும் சமூகப் பொறுப்புணர்வு! இறைவன் தனது தூதர்களில் ஒருவரான சுலைமான் (சாலமன்) (அலைஹிஸ்சலாம் – அவர் மீது சாந்தி...
இஸ்லாம் எவ்வாறு அடிமைகளை விடுவித்தது?
படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதலையே அரபு மொழியில் இஸ்லாம் என்கிறோம். அவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்பவர் யாராகினும் அவருக்கே முஸ்லிம் (அதாவது கீழ்படிபவர்) என்று கூறப்படும். ஏக இறைவனை மட்டும் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று அவன்...
தயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம்!
அராபியர்கள் தம்மை இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடப்பவர்களென்றும், தம்முடன் அரபு தீபகற்பத்தில் வசிப்பவர்களான வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சமுதாயத்தவர்களைவிடத் தாமே நேர்வழியில் நடப்பவர்களென்றும் நம்பிக் கொண்டிருந்தனர். யூதர்கள் உஸைர் (அலை) அவர்களை...