ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை?
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும்...
இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்துவிட்டாலும் வேறுவிதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும். மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற...
ஜாதிகள் எவ்வாறு உருவாகின?
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று உலகறியப் பாடினாலும் சரி, ‘ஜாதி ஒழிக மனிதம் வாழ்க!’ என்று வானுயர முழங்கினாலும் சரி, இயக்கங்கள் அமைத்து இரவுபகலாகப் போராடினாலும் சரி ஜாதிகள் அழிவதில்லை என்பது அனுபவம் நமக்குச்...
சாதிகள் ஒழித்திடடி பாப்பா!
‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றார் பாரதி. பாடியோர் பலர். ஓடியாடி உழைத்தோர் பலர். நாடியது நடக்காமல் நம்பிக்கையிழந்தோர் பலர். நீண்ட காலமாக நம் நாட்டை பீடித்துள்ள சாதிக் கொடுமைகளையும் தீண்டாமைக்...
மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!
நபிகளாரிடம் அந்த அந்தகர் வந்தபோது…… மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட! மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த...
காலம் கடந்த ஞானோதயம்!
இன்றைய செய்திகளும் இறைவனின் எச்சரிக்கையும் இது செய்தி: குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டாம்; அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: – சந்திரபாபு நாயுடு பேச்சு இது எச்சரிக்கை:‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை...
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் யாருடையது..?
இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பயங்கரவாதத்தை போதிக்கிறது என்பது ஆகும். உதாரணமாக isis தீவிரவாத அமைப்பை உருவாக்கியது இஸ்லாம்தான் என்று குற்றம்சாட்டுகள் வைக்க படுகிறது…… முதலில் isis அமைப்பு இஸ்லாமிய அமைப்பா..??? ஈராக்கிலும் சிரியாவிலும் மனித...
விரைவில்…. குற்றவாளிகளுக்கும் லைசென்ஸ் !!!
மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அசட்டை செய்வதன் விளைவாகவும் தாங்களாகவே தங்கள் மனம்போன போக்கில் உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் நாடு அனுபவித்துவரும் அவலங்களை யாரும் மறுப்பதற்கில்லை. மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறியும் மகாப்பாவம்...
இயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை! -ஏன்?
பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறை, உடன்கட்டை, விதவை இழிவு, முதுமையில் புறக்கணிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நம்மோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பிராணிகளிடமும், பறவைகளிடமும் மீன்களிடமும் இன்ன பிற ஜீவிகளிடமும் காணமுடிவதில்லை. அவைகளில்...
பெண்குழந்தை என்ற அருட்கொடை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே (பயன் தராமல்) நின்று விடுகின்றன. 1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன்...