Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 42 of 60 - Monthly Magazine

கருணைக்கொலை எனும் “விருது”!

விக்கிபீடியா இணையதளம் தரும் அதிர்ச்சித் தகவல் இது: இந்தியாவின்தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில், பெண் சிசுக் கொலைபோல் முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.   வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளின் இக்கொடூரச்...

இல்வாழ்க்கை இனிதாக அடிப்படை தேவை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது என்கிறது வள்ளுவனின் குறள். ‘மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு...

இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்

இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு...

இல்வாழ்க்கை இனிதாக…

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது என்கிறது வள்ளுவனின் குறள். ‘மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு...

பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்

ஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது....

சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு!

குழந்தைகளுக்கு உரிய மதிப்பை கொடுக்க மனிதன் மறுத்துவருவதால் அவன் இனமே அழியும் தருவாயில் உள்ளது.  குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ...

ஊடகங்களின் இரட்டை நிலை ஏன்?

லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரும் ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை அழித்தும் அங்கஹீனர்களாக்கவும் செய்த அமெரிக்காவும்….. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலும் அன்று...

ரமலான் – இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!

இதோ மீண்டும் புதுப்பொலிவோடு ஒரு ரமலான் மாதம்! இவ்வுலகில் இறைவனை நம்புவோருக்கு இது ஆன்மீக வசந்த காலம்! உள்ளங்களில் குதூகலமூட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் புத்துணர்வூட்டிச் செல்கிறது இந்த இனிய மாதம்! உலக மக்கள் தொகையில்...

பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்

மனித குலத்தை ஆண் பெண் என்ற அடிப்படையில் நேர் எதிரான குணங்களோடு படைத்த இறைவனே அவர்கள் இரு சாராரும் இணக்கத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கி வந்துள்ளான். அவர்களுக்கான...

தன்னம்பிக்கை ஊட்டப்படாத பிள்ளைகள்!

இது தற்கொலைகளின் சீசன்! கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி  அவர்களைப்...