வாழ்வே மாயமா?
நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இறைவன் இரத்தினச்சுருக்கமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் கூறுவதைப் பாருங்கள்….. 18:45.மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ”அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள...
வாழ்க்கைத் துணை தேர்வு
ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கைத் துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் எத்தனையோ அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும் பருவ வயதையடைந்தவர்கள் வெறும் புறக்கவர்ச்சியில் மயங்கி எதிர்கால...
பெண்குழந்தைகளைக் காப்போம்
குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று தரம்தாழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். அதன்...
வலியின்றி அமையாது உலகு!
‘அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க’ என்பது நாம் அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை!வலியின் முக்கியத்துவத்தை யே இது உணர்த்துகிறது.வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம்...
ஆதிக்க வெறியர்களை அச்சுறுத்தும் மாமனிதர்!
உலக வரலாறு பல தலைவர்களைக் கண்டுள்ளது. ஆனால் அவர்களின் தாக்கம் அவர்களின் வாழ்நாள் வரையோ அல்லது அதைவிட இன்னும் சிறிது காலமோதான் நீடித்தது என்பதையும் அறிவோம். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப்...
அறிவியலுக்கு அடித்தளம் தந்த ஆன்மிகம்!
ஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆக்கபூர்வமான அறிவியலுக்கும் மனிதகுல நன்மைக்கும் வழிவகுக்கக் கூடும். அறிவியல் என்பது மனிதன் தனக்கு வழங்கப் பட்டுள்ள...
ஆட்சியாளர்களுக்கு விசாரணை உறுதி!
நாட்டுப்பற்று என்பது என்ன? உண்மையான நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்பது அந்நாட்டில் வாழும் மக்களை ஜாதி,மத, மொழி, நிற பேதமின்றி அவர்களை உளமாற நேசித்தலும் அவர்களுக்கு நேரும் இடுக்கண்களைக் களையப் பாடுபடுதலும் ஆகும். இதைச்...
மனிதனோடு ஷைத்தான் ஏனிங்கு வந்தான்?
கூடவே வந்த ஷைத்தான்: இறைவன் இந்தத் தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதை நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது அறியமுடியும். அந்தப் பரீட்சையின் ஒரு பாகமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களின்...
மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு
நம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும்? மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில்...
கொரோனா தற்கொலைகளில் தவறு உண்டா?
= ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகள் தற்கொலை – கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தால், மருத்துவமனையில் தற்கொலை செய்துக் கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. May 28, 2020 (இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்) = திருவனந்தபுரம்: கணவருக்கு...