ஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்
திருக்குர்ஆன் முதல்மனிதர் ஆதம் அவர்களுக்குப்பின் மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் நூஹ் அவர்கள் பற்றிக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது அன்றைய கால சூழலையும் மனதில்கொண்டு சிந்தித்துப் பாருங்கள். இதில் நமக்கு பல பாடங்கள் அட்ங்கியிருப்பதைக்...
பெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்!
இஸ்லாம் பெண்களுக்கான் உரிமைகளை மறுக்கிறது என்று இஸ்லாத்தின் எதிரிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது. அவர்கள் தாங்கள் சார்ந்த மதங்களும் கொள்கைகளும், இசங்களும் இயக்கங்களும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளை வழங்குகின்றனவா என்பதை ஒப்பிட்டு நோக்கவே...
நேற்று கருவறை! நாளை கல்லறை! நடுவிலே ஏனிந்த சிறை?
பிறப்பில் தொடங்கி மரணத்தில் முடிவடைகிறது நமது இப்போதைய வாழ்வு. நம்மைப் போல் பலரும் இங்கு வந்து போய்க்கொண்டு இருப்பதையும் காண்கிறோம். நமக்கு முடிவு உள்ளது போலவே இவ்வுலகும் ஒருநாள் அழிந்துவிடும் எனபதை இன்று அறிவியலே...
இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்!
இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதிக்க சக்திகள் இஸ்லாத்தை மக்களிடையே தவறான ஒளியில் சித்தரிக்கக் கடுமையான பிரச்சாரங்களை தங்களின்...
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? – பாகம் II
இக்கட்டுரையின் முந்தைய பாகத்தை கீழ்கண்ட இணைப்பில் படித்துவிட்டு தொடருங்கள் :இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் I – பயங்கரவாதத்தின் ஆணிவேர்!மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்...
“அல்லாஹ்” ஆணா?
“அல்லாஹ்” ஆணா? தூத்துக்குடி சகோதரர் பர்னபாஸ், அவர்களின் கேள்வி:அல்லாஹ் என்ற வார்த்தைக்கு ஆண்பாலும் பெண்பாலும் கிடையாது என்றால், திருக்குர்ஆன் ஏன் அல்லாஹுவை பற்றி பேசும் போது, ஆண் பாலாகவே பேசுகிறது?பதில்:அல்லாஹ்” என்ற வார்த்தையின் அறிமுகம்:படைத்த இறைவனைத் திருக்குர்ஆன்...
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் I
சதிவலைக்குள் உழலும் உலகம் இன்று உலகம் எப்படிப்பட்ட பயங்கரமான சதிவலையில் சிக்குண்டு கிடக்கிறது என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே இஸ்லாம் ஏன் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்பதையும் இஸ்லாமியர்கள் ஏன் கடுமையான நேரடித் தாக்குதல்களுக்கும்...
இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை
நமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். 3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும்...
குழந்தை செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்?
தொடர்பான செய்திகள்:= ‘’ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெறவேண்டாம். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்” – சந்திரபாபு நாயுடு ((தினமலர்,மாலைமலர், தினபூமி.. 2015 செய்தி)...
விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்!
விபச்சாரம் என்பது இன்றுவாழும் சமூகத்தையும் அதன் தலைமுறைகளையும் சீர்கெடுக்கும் கொடிய பாவம். அதில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. இவ்வுலகில் யாராவது இதைச் செய்து இதன் பாவத்தைக் கழுவிக் களைய விரும்பினால் கசையடி, கல்லெறி...