இறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை!
இன்றைய அவசர உலகில் அமைதியை இழந்து தவிக்கும் மனிதன் அந்த அமைதியைப் பெற வேண்டி எல்லாக் குறுக்கு வழிகளையும் தேடி அலைவதை நாம் இன்று கண்டு வருகிறோம். மனிதனின் இந்த கண்மூடித்தனமான அலைச்சலை முதலீடாகக்...
கர்வம் தவிர்க்க கருவறையை நினை!
இன்று மனிதன் அகந்தையோடு தான்தான் அனைத்திலும் பெரியவன் என்ற உணர்வோடு பூமியின் மீது நடமாடுவதைப் பார்க்கிறோம். அதன் விளைவாக படைத்தவனையும் மற்றும் மறுமையில் மீண்டும் ஒரு வாழ்வு இருக்கிறது என்ற உண்மையை மறந்து வாழ்கிறான். அந்த...
முஹர்ரமும் மூடநம்பிக்கைகளும்
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாள் என்று அழைக்கப்படும் முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள்...
முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது?
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் – இந்நாள் ஆஷுரா நாள் என்றும் முஸ்லிம்களிடையே அறியப்படுகிறது. – அன்று என்ன விசேஷம்?அன்று தெருக்களில் சிலர் ஊர்வலமாக தங்களைத்தாங்களே சாட்டைகளால் அடித்துக் கொண்டும் கத்தியால் கீறிக்கொண்டும் இரத்தம்...
செய்நன்றி கொன்றோர்க்கு நரகமே!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன்தான் இறைவன். அவன் ஒரே ஒருவனே. அவனைத் தவிர வேறு யாரும் வணங்குவதற்க்குத் தகுதியானவர்கள் கிடையாது. இது மிகத் தெளிவான உண்மை. இதைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சிகள்...
இறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் !
படைத்த இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களை – அவை உயிரோடு இருப்பவையாயினும் சரி இறந்தவை ஆயினும் சரி – வணங்குவதோ அல்லது அவற்றிடம் பிரார்த்திப்பதோ மிகப் பெரும் பாவம் ஆகும். இறைவன் கேட்கிறான்: “அல்லாஹ்வே அவனுடைய...
இஸ்லாத்துக்கு எதிரானவை தர்காக்கள்!
இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம், அதனுடைய அழகிய போதனைகளின்பால் அறிவாளிகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த குர்ஆனை நேரடியாகப் படித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கோட்பாடுதான் உண்மையானது...
நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி – திரு. குஷ்வந்த் சிங்
[புகழ்பெற்ற எழுத்தாளரும், மிகச் சிறந்த இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராகத் திகழுபவருமான திரு. குஷ்வந்த் சிங் “தி டெலக்ராஃப்” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்] மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் முஸ்லிம்களின் கை ஓங்க ஆரம்பித்த காலத்திலிருந்து இஸ்லாத்திற்கு...
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம்...
இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!
படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் – படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல – என்ற ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர் உயிரோடு...