Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 35 of 60 - Monthly Magazine

திருக்குர்ஆனின் பாதுகாப்பு – ஆதாரங்கள் 2

https://m.facebook.com/groups/239658926606863?view=permalink&id=742990899606994 மேலே இருக்கும் கட்டுரையின் தொடர்ச்சி….📜📜எழுத்து வடிவிலான பாதுகாப்பு:📌📌இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான...

திருக்குர்ஆனின் பாதுகாப்பு – ஆதாரங்கள்

📢📢சென்ற சில காலங்களாக கிறித்தவ மிசனரிகள் சில பொய்யை பரப்பி திரிகிறார்கள். குர்ஆன் பாதுகாக்கபட்டது அல்ல என்ற பொய்தான் அது. குர் ஆனின் ஈரடுக்கு பாதுகாப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.📣📣ஒலி வடிவில் பாதுக்காக்கப்பட்ட...

அடக்குமுறையாளர்களின் கொட்டம் அடக்கப்படும்!

இறைவிசுவாசிகளின் மனஉறுதி எதுவந்த போதும் இறைவிசுவாசிகள் கவலைப் படுவது இல்லை. இந்த உலகம் தற்காலிகமான பரீட்சைக் கூடம் என்பதையும் இங்கு நடப்பவை அனைத்தும் இந்தப் பரீட்சையின் பாகங்களே என்பதையும் அவர்கள் உறுதியாகப் புரிந்து கொண்டு...

இரவல் தந்தவன் கேட்கின்றான்.. கொடுக்கத் தயாரா?

 நம்மில் ஒவ்வொருவருக்கும் வாய்த்துள்ள உடல், பொருள் ஆவி என எதுவுமே நமதல்ல. இதன் உண்மை உரிமையாளன் இறைவன்தான் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு இரவலாக இறைவன் தந்துள்ள இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்டால்...

பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!

இறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப்  பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகளை இன்று மனித சமுதாயம், குறிப்பாக நம்நாடு அனுபவிப்பது கண்கூடு. உதாரணமாக, இறைவன் பெண் இனத்தின்...

இயேசுவின் அற்புதப் பிறப்பு ! அதை உறுதிப்படுத்தும் இறுதி ஏற்பாடு!

அனைத்து இறைத்தூதர்களும் நம்மவர்களே!‘ நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது....

2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் நான்கு

உலகின் ஆக்கம்- ஏன்? எதற்காக? 10:3.நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே ; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே...

2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் மூன்று

யார் இவ்வுலகத்தை உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே அதன் அழிவைப் பற்றிக் கூற முடியும். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன். அவனுக்கு மட்டுமே தன் படைப்பினங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவு உள்ளது.  அந்த வகையில் இவ்வுலகைப் படைத்து...

நீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை!

திருக்குர்ஆன் வசனங்களில் சில நோய் நிவாரண சக்தி கொண்டவை. நபித்தோழர்  அபூ ஸயீத்(ரலி) என்பார் அறிவிக்கிறார்கள்; நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள்...

அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள்

மண்ணில் உள்ளோரை நீங்கள் நேசித்தால் விண்ணில் உள்ளவன் உங்களை நேசிப்பான் என்பது பிரபலாமான நபிமொழி. அவ்வாறு அன்புகாட்டுதல் ஒவ்வொரு இறைவிசுவாசிக்கும் கடமை ஆக்கப்பட்டுள்ளது. = அன்பு காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை:திருக்குர்ஆன் 4:36.  மேலும், இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை...