ஓடு… ஓடு…. செல்லுமிடம் அறிந்து ஓடு!
இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது உலகம். வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி,எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும்...
அரபு நாட்டுக் கடவுளா அல்லாஹ்?
அல்லாஹ் என்பது உலகைப் படைத்து பரிபாலிப்பவனைக் குறிக்கும் அரபு வார்த்தை என்றும் இதன் பொருள் ‘வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பதும்தான் என்று வலியுறுத்திச் சொல்லப் பட்டாலும் இஸ்லாத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கும் சிலர் அல்லாஹ்வை...
நாட்டைக் காக்க ஓர் நல்ல வழி!
இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டை நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. எனவே நாமும் இவற்றுக்கெதிராக களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல....
ரமலானுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?
நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம்...
அந்த ஒரு காட்சி! அந்த ஒரு வேளை……
ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய அந்த வேளையைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருக்குர்ஆன்.. ஆம், அதுதான் பிறந்தது முதலே உங்கள் உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டு இருந்த உங்கள் உயிர்…. ஆருயிர்… இன்னுயிர்…. என்றெல்லாம் அழைப்பீர்களே அது உங்களை விட்டுப்...
உணவு என்ற இறை அற்புதம்!
நாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம்? எங்கிருந்து பெறுகிறோம்? வேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று – இதை யார் நமக்கு வழங்குகிறார்கள்? அந்த...
தாயை மதிக்கிறோம், அவளைத் தந்தவனை….?
தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை –இவை போன்ற பழமொழிகள் பலவும் புழக்கத்தில் இருந்துவருவது நாம் நமது பெற்றோர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பையும் பாசத்தையும் குறிக்கப போதுமானவை. ஆனால் அதே...
கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்!
மறுமை நாளில் சில காட்சிகள் அத்தியாயம் – 81- தக்வீர் (சுருட்டுதல்) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)இறுதித் தீர்ப்பு நாளின் போது நடைபெறும் நிகழ்வுகளை திருக்குரான் தத்ரூபமாக ஆங்காங்கே படம் பிடித்து...
தன்னம்பிக்கை ஊட்டப்படாத பிள்ளைகள்!
இது தற்கொலைகளின் சீசன்! கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி அவர்களைப்...
தற்கொலை இறைவனின் முடிவுப் படியா?
இறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இங்கு நாம் விதி பற்றிய ஓரு சிறு விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் நலம்....