Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 32 of 60 - Monthly Magazine

மாமனிதர் மது ஒழித்த வரலாறு

மது தீமைகளின் தாயாகத் திகழ்கிறது. மதுவற்ற தேசத்தை  நினைத்துக் கூட பார்க்க முடியாதவாறு இன்று எங்கும் அது பரந்து விரிந்து வியாபித்துள்ளதுதனது சிந்தையை மதுவிடத்தில் ஒப்படைத்தவர்கள் அதனை விட்டு மீளவே முடியாதவாறு அது குடிப்பவர்களை ஆளுமை செய்து விடுகிறது. மதுவைத் தடுக்க...

மதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு

மது மற்றும் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குடும்பங்களின் அமைதியையும் சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதை அந்த போதையாளர்கள் உட்பட யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பது கோடிக்கணக்கான தாய்மார்களின் பிரார்த்தனை. இவற்றின் ஆதிக்கத்தில்...

இஸ்லாத்தில் பலதார மணம்

இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்? பதில்:இஸ்லாம் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறி.  1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:பலதார மணம் என்றால்...

ஆணாதிக்கத்தின் உச்சகட்ட கொடுமை!

பெண்களின் உடலை விளம்பர மற்றும் வியாபாரச் சரக்காக்கி தங்கள் சுயநல வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஆண்களும் அதற்கு துணைபோகும் பெண்களும் பெண்ணடிமைத்தனத்தையே வளர்த்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை! பெண்ணியம் என்ற பெயரில் உடைகளைக் களைவதுதான்...

பெண்ணின் ஆடைகளில் தள்ளுபடி!

ஆடை அணிவதன் முக்கிய நோக்கம் மானத்தை மறைப்பதே! ஆண்களின் உடைகளுக்கும் பெண்களின் உடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்று கவனியுங்கள். ஆண்களின் உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம் உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும்...

ஏனிந்த வெறுப்புப் பிரச்சாரம் ?

இஸ்லாம் என்ற இந்த சுயசீர்த்திருத்தக் கொள்கையை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு திணிப்புக்கோ  ஆசைவார்த்தை அல்லது சலுகை பிரயோகத்துக்கோ அவசியமில்லாத வகையில்...

இஸ்லாத்தை கட்டாயமாக திணிக்கமுடியுமா?

இராக் மற்றும் மற்றும் சிரியா நாட்டைக் கைப்பற்றியுள்ள ISIS என்ற அமைப்பு முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களாக மதம் மாறும்படி வற்புறுத்தி வருவதாகவும் அவ்வாறு மாறாதவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள்...

நல்லொழுக்கமே நாட்டைக் காக்கும் அடித்தளம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளின் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதை கற்பிப்பதற்கும் பேணுவதற்கும் உரிய ஏற்பாடுகள் இன்று நாம் நாட்டில் காண முடிவதில்லை. அரசாங்கங்களுக்கு இதைப் பற்றிய கவலையும்...

பாபரி மஸ்ஜிதை ஏன் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பதில்லை?

இதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்…… அங்கு பள்ளிவாசல் வருவது நல்லதா இல்லை கோவிலா ?படைத்த இறைவனை நேரடியாக எந்த இடைத்தரகர்களும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி வணங்குவதற்கே இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. இவ்வுலகைப் படைத்து...

பாவங்கள் பாவங்களே!

சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி சன் என்ற தினப் பத்திரிகை ஐந்து பிரபலங்களின் படத்தை வெளியிட்டு கீழ்கண்டவாறு கேட்டிருந்தது:இவர்களில் ஒருவர் ஆயிரம் பெண்களோடு படுத்தவர். ஒருவர் ஒன்றோடு நிறுத்திக் கொண்டவர். யார் அவர்கள்?...