Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மறுமை வாழ்க்கை Archives - Thiru Quran Malar

Category: மறுமை வாழ்க்கை

நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!

இன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதாக இருந்தாலும் சரி, வாடகை வீடானாலும் சரி, நமது உடல்...

சொர்க்கம் செல்ல எளிய வழிகள்

நீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவு இன்பகரமானதாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை...

முதுமைக்குப் பின் இளமை திரும்புமா?

காலம் கடந்த பின்னே இளமை எப்படி திரும்ப வரும்? முதுமைக்குப் பின் மீண்டும் இளமை திரும்ப வழியுண்டா?இவ்வுலகமே எல்லாம் … நாம் வாழும்வரைதான் வாழ்க்கை… நாம் மரித்த பின் மண்ணோடு மண்ணாகி விட்டால் அத்தோடு...

காத்திருக்கும் மண்ணறையும் தொடரும் மறுமையும

மண்ணறையாவது, மறுமையாவது,   மண்ணாங்கட்டியாவது…?  எல்லாம் கற்பனை! முன்னோர்கள் எழுதி வைத்த கற்பனை ! என்று உதாசீனம் செய்பவர்கள் நம்மில் உண்டு. சற்றே நிதானமாக நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த மற்றும் கடந்து செல்லும் கட்டங்களைப் பற்றி...

தீக்கிரையாக்கும் கொடூர நிகழ்வுகள் !

ஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. = தங்களைத் தாங்களே கடவுள் என்று அறிவித்துக்கொண்ட சில அரசர்கள் அவர்களை வணங்க மறுத்தவர்களையும்...

மறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை!

இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு நாத்திகர்களிடம் இருந்து பதில் கிடைக்காது. ஆனால் இறைவனின் இறுதிவேதம் தெளிவான பதிலைத் தருகிறது. தற்காலிகமான இவ்வுலக வாழ்வின் நோக்கமே மனிதனைப் பரீட்சிப்பதற்காக வேண்டிதான் என்பதை...

இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே?

மேற்கண்ட வீடியோவில் இன்றுவரை உடல் அழுகாமல் பாதுகாக்கப்பட்ட சடலங்கள் சிலவற்றைக் காணலாம்…..  ஆம், சிலவற்றை நாம் இன்று காண முடிகிறது. நம்மால் காண முடியாதவையும் எவ்வளவோ இருக்கவேண்டும் என்பதுதானே உண்மை….  ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய...

திருக்குர்ஆன் அத்தியாயம் 75 – மறுமை நாள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். 75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். 75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின்...

முதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா?

முதுமைக்குப் பின் மீண்டும் இளமையா? இம்மை உலகோடு #மறுமை வாழ்வை இணைத்துக் காண்போரைப் பொறுத்தவரை அது சாத்தியமே என்பதை அறிவார்கள். முற்றிய முதுமையும் அதைத் தொடரும் மரணமும் உண்மையில் வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு...

இயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள்

பாமரர்களையும் படித்தவர்களையும் தங்களை சுற்றி சதா நடந்துகொண்டிருக்கும் எண்ணற்ற அற்புதங்களைப் பார்வையிடுமாறு அழைக்கிறான் இவைகளைப் படைத்தவன். அவ்வாறு மனிதனை பகுத்தறிவுகொண்டு சிந்திக்க வைத்து அவனது வாழ்வின் நோக்கத்தையும் இந்த வாழ்க்கைக்குப் பிறகு காத்திருப்பதையும் பற்றி...