அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் – நூல்
இஸ்லாம் என்றால் என்ன?. #இஸ்லாம் என்றால் அதன் பொருள் #கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் #அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். #மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது...
ஏன் இவர்கள் இப்படி? – மின் நூல்
...
ஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்!
ஒருபுறம் #இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல நாடுகளில் #இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்ற மக்கள் பல்வேறு...
இயற்கையைக் காப்பதும் இறைவழிபாடே!
நம்மில் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட தவணையில் இந்த பூமியின் மீது தோன்றி மறைகிறோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு #பரீட்சையாகவும் இந்த பூமியை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் நம்மைப் படைத்தவன் ஆக்கியுள்ளான் என்பது பகுத்தறிவு...
அகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை
இந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட #இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் #வேதங்களையும் அனுப்பி அங்குள்ள மக்களை சீர்திருத்தி அவர்கள் மூலமாகவே தர்மத்தை நிலைநாட்டி வந்துள்ளான்....
மனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா?
பாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி #இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு உண்டாக்குவது? – படைத்தவனே #இறைவன், – வாழ்க்கை என்பது ஒரு #பரீட்சை, – இதில் நம் அனைவரது...
திருடனுக்கும் காலம் வரும்!
அது ஒரு நள்ளிரவு நேரம்…ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது…நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்…திடீரேன உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது…திடுக்கிட்டு எழுகிறீர்கள்..இன்னும் பலமாக கதவு தட்டப்படுகிறது…பயந்து போய் “யாருப்பா அது?” என்று கேட்கிறீர்கள்..”போலீஸ்!” கண்டிப்பான குரலில் பதில்...
வீடுவரை ரகு! (உரையாடல்)
“ஹலோ ஓலா டாக்சிங்களா? ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” …தாமதியாமல் வந்து சேர்ந்தது ஓலா டாக்சி. ஏறி அமர்ந்தேன்.ரயில்நிலையத்தில் இருந்து வீடுவரை டாக்சி புக்...
தூய்மை பேணுதல் ஒரு ஆன்மீகக் கடமை
இதை ஒரு வெற்று பிரச்சாரம் என்றோ மதபோதனை என்றோ கருதி யாரும் கடந்து செல்ல வேண்டாம். கீழ்கண்ட எச்சரிக்கைகள் இவ்வுலகின் உரிமையாளனிடம் இருந்து வந்தவை. இங்கு கூறப்படும் தூய்மை வழிமுறைகளைப் பேணுவது ஒவ்வொரு குடிமக்கள்...
இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்
சமீபத்தில் பியூ ஆய்வு மையம் (www.pewresearch.org) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 – 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் இருமடங்காகி விடும். உலக கிருஸ்துவர் எண்ணிக்கையை அது முந்தி விடும். = வரக்கூடிய ஆண்டுகளில் உலக...