முஹம்மது (ஸல்) என்ற மாமனிதர்
#நபிகள்_நாயகம் (ஸல்..) அவர்களைப் பற்றி உயிரியல் ஆசிரியர் #சுஜித்_லால் அவர்களின் கருத்துகள்… முஸ்லிமல்லாதவர்கள் நபிகள் (ஸல்..) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, தவறான கருத்தை மாற்ற இது மட்டும் போதுமானது… இஸ்லாத்தின் நபி #முஹம்மதுவை...
முஹம்மத் நபியும் மாற்று மதத்தினரும்
நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் #முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப்...
இருளில் நிலவாகப் பிறந்தார் நபி!
மக்கா நகரம் … அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை அது… – அங்கு வாழ்ந்த மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகளிலும் மூடப் பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். = அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால்...
நபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
முகநூலில் கேள்விகள்… Kastro Chinna “நபிகள் நாயகம் , இயேசு போன்றவர்களை நல்ல மனிதராக நல்ல தலைவராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் இறைவனின் தூதராக எப்படி கருத முடியும். எந்த இறைவன் வந்து சொன்னது இவர்தான் என்னுடைய தூதரென்று..?”Ponraj Göld நல்லா கேளுங்க பாஸ். இதைத்தான் நானும்...
பாசத்தலைவன் பசியாறுவது எப்போது?
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமான நபர்கள் உளமாற நேசிக்கிறார்கள் என்றால் அவர் எப்படிப்பட்ட மாமனிதராக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை...
தடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்!
கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்ஆன் மற்றும் முஹம்மது நபி அவர்களின் வரவும் இவ்வுலகில் நிகழ்த்திய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் கொஞ்சநஞ்சமல்ல! உலகெங்கும்...
ஏழையாகவே வாழந்ததேனோ எங்கள் நபியே?
நபிகளாரின் வறுமை நேசம்: அகிலத்துக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகளாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஆச்சரியம் மிக்கவை. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்று செல்வ செழிப்பின் போதும் அவர் வறுமை மீது கொண்ட நேசம். இவ்வுலகில் ஏழைகளாக...
கடனாளியாக மரணித்த மாமன்னர்!
சமீபத்தில் 113 க்கு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துக்களை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்து அனைத்தையும் கைவிட்டு கல்லறையை அடைந்துள்ள ஒரு ஆட்சியாளரைப் பற்றி அறிவோம். அவர் வகித்து அனுபவித்த அதே பதவியை அடைய இரவுபகலாக பாடுபட்டு...
புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது...
இதயங்களை வென்ற இறைத்தூதர்
முஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக)பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவருடையது. = இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகின் 25%க்கும் அதிகமான மக்கள் அந்த மாமனிதரைக்...