முஹம்மது (ஸல்) என்ற மாமனிதர்
#நபிகள்_நாயகம் (ஸல்..) அவர்களைப் பற்றி உயிரியல் ஆசிரியர் #சுஜித்_லால் அவர்களின் கருத்துகள்… முஸ்லிமல்லாதவர்கள் நபிகள் (ஸல்..) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, தவறான கருத்தை மாற்ற இது மட்டும் போதுமானது… இஸ்லாத்தின் நபி #முஹம்மதுவை...
முஹம்மத் நபியும் மாற்று மதத்தினரும்
நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் #முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப்...
இயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்
இயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும் இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே...
இருளில் நிலவாகப் பிறந்தார் நபி!
மக்கா நகரம் … அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை அது… – அங்கு வாழ்ந்த மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகளிலும் மூடப் பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். = அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால்...
இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை
நமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். 3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும்...
இயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள்
திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி, அவரது விண்ணேற்றம், அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றிய முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது....
நபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
முகநூலில் கேள்விகள்… Kastro Chinna “நபிகள் நாயகம் , இயேசு போன்றவர்களை நல்ல மனிதராக நல்ல தலைவராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் இறைவனின் தூதராக எப்படி கருத முடியும். எந்த இறைவன் வந்து சொன்னது இவர்தான் என்னுடைய தூதரென்று..?”Ponraj Göld நல்லா கேளுங்க பாஸ். இதைத்தான் நானும்...
பாசத்தலைவன் பசியாறுவது எப்போது?
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமான நபர்கள் உளமாற நேசிக்கிறார்கள் என்றால் அவர் எப்படிப்பட்ட மாமனிதராக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை...
தடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்!
கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்ஆன் மற்றும் முஹம்மது நபி அவர்களின் வரவும் இவ்வுலகில் நிகழ்த்திய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் கொஞ்சநஞ்சமல்ல! உலகெங்கும்...
ஏழையாகவே வாழந்ததேனோ எங்கள் நபியே?
நபிகளாரின் வறுமை நேசம்: அகிலத்துக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகளாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஆச்சரியம் மிக்கவை. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்று செல்வ செழிப்பின் போதும் அவர் வறுமை மீது கொண்ட நேசம். இவ்வுலகில் ஏழைகளாக...