கூடவே வந்த ஷைத்தான்:  இறைவன் இந்தத் தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதை நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது அறியமுடியும். அந்தப் பரீட்சையின் ஒரு பாகமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களின்...