பகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அரபு நாட்டுப் பாலைவனத்தில் வாழ்ந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. இவை இறைவசனங்கள்தானா என்று சந்தேகம் கொள்பவர்கள் ஒரு உதாரணத்திற்காக கீழ்கண்ட...
அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன்
திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது -முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத...
திருக்குர்ஆன் எப்படி வந்தது?
முஸ்லிம் அல்லாத அன்பர்கள் பலரும் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து...
திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
1 .ஓரிறைக்கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களை அவை எவ்வளவு புனிதமானவையாக இருந்தாலும் அவற்றை வணங்குவதோ அவற்றிடம் பிரார்த்திப்பதோ பாவமாகும். இறைவனது தன்மைகள்...
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
ஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது! உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது! மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது! உலகில்...
தேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்
இன்று பொதுவாக யாரையாவது ‘தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது?’ என்று கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிவீர்கள்…… தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும்...
திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு!”“இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!” என்றெல்லாம் இங்கு தமிழில் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைப் போன்றே வெவ்வேறு இந்திய மொழிகளிலும் நாடெங்கும் மக்கள்...
திருக்குர்ஆன் சொல்வது என்ன?
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள் அவன் உங்கள் யாவரையும்...
2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)
நபிகளாரின் தனித்துவம் முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறதுதிருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது? திருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை...
திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்
உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை உதாரணமாக பாப்போம்: ...