Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
திருக்குர்ஆன் Archives - Page 3 of 5 - Thiru Quran Malar

Category: திருக்குர்ஆன்

இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்!

இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின்  சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதிக்க சக்திகள் இஸ்லாத்தை மக்களிடையே தவறான ஒளியில் சித்தரிக்கக் கடுமையான பிரச்சாரங்களை தங்களின்...

வலியின்றி அமையாது உலகு!

‘அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க’ என்பது நாம் அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை!வலியின் முக்கியத்துவத்தை யே இது உணர்த்துகிறது.வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம்...

அறிவியலுக்கு அடித்தளம் தந்த ஆன்மிகம்!

ஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆக்கபூர்வமான அறிவியலுக்கும் மனிதகுல நன்மைக்கும் வழிவகுக்கக் கூடும். அறிவியல் என்பது மனிதன் தனக்கு வழங்கப் பட்டுள்ள...

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? “திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே!” என்று பலரும் இணையத்தில் பிரசாரம்...

திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு

முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும்,  பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள்.  அநாதையான...

ஈயிடம் இழந்ததை மீட்க வழியண்டா?

இறைவனின் படைப்பினங்கள் ஒவ்வொன்றும் இறைவனின் உள்ளமையையும் அவனது வல்லமையையும் எடுத்துக்கூறும் அத்தாட்சிகளாக விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னகத்தே பற்பல அற்புதங்களையும் திட்டங்களையும் செயற்திறனையும் தாங்கி நிற்கின்றன. நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி, போன்ற சிறு...

திருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா?

‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல்...

செங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்!

பைபிளைப் படித்தவர்களும் ‘Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது மோசே என்ற இறைத்தூதரும் அவரைப் பின்பற்றிய மக்களும் பிர்அவ்ன் என்ற கொடுங்கோலனால் துரத்தப்பட  இறைவனின் கட்டளையால் செங்கடல் இரு...

விண்வெளியில் ஒரு பரீட்சைக்கூடம்!

விமானத்தில் பறந்து செல்ல ஆசை நம் அனைவருக்கும் உண்டுதானே.. நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்… அதற்கு பதிலாக அந்த கம்பெனி உங்களை ஒரு தேர்வுக்காக அழைக்கிறது… அது ஒரு வித்தியாசமான அழைப்பு…...

திருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் முறையும்

திருக்குர்ஆன் என்பது நபிகள் நாயகத்தால் எழுதப்பட்ட நூல் என்ற ஒரு தவறான தகவல் இன்றும் பல சகோதர சமுதாய மக்களிடையே நிலவி வருகிறது. உண்மை என்னவெனில் இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு மனிதர்களின்...