திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
#திருக்குர்ஆன் #பைபிளிலிருந்து #காப்பியடிக்கப்பட்டதா? “திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள #தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் #பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி #முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே!” என்று பலரும் இணையத்தில் பிரசாரம்...
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
அண்மையில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்த திருக்குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளை ரேடியோகார்பன்’ பரிசோதனைக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர். (ஆதாரம்: http://www.birmingham.ac.uk/news/latest...
உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு!
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (திருக்குர்ஆன்...
நஜ்ஜாஷி மன்னரைக் கவர்ந்த குர்ஆன் வசனங்கள்
அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷியின் வேண்டுகோளுக்கு இணங்க நபித்தோழர் ஜஃபர் பின் அபீதாலிப் ஓதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் இவையே: 19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, 19:17. அவர்...
இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் — இறுதி ஏற்பாட்டில்!
இங்கு கூறப்படும் உண்மைகளின் தரம் எப்படிப்பட்டது எனபதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் இதுவரை இயேசுநாதரைப் பற்றி பலவற்றையும் கேள்விப் பட்டிருக்கலாம். காலாகாலமாக மக்கள் சொல்லிக்கொண்டு வருபவை, வேதபுத்தகங்களில் சொல்லப்பட்டவை, மதபோதகர்கள் சொல்பவை என பலவும்...
திருக்குர்ஆனின் பாதுகாப்பு – ஆதாரங்கள் 2
https://m.facebook.com/groups/239658926606863?view=permalink&id=742990899606994 மேலே இருக்கும் கட்டுரையின் தொடர்ச்சி….📜📜எழுத்து வடிவிலான பாதுகாப்பு:📌📌இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான...
திருக்குர்ஆனின் பாதுகாப்பு – ஆதாரங்கள்
📢📢சென்ற சில காலங்களாக கிறித்தவ மிசனரிகள் சில பொய்யை பரப்பி திரிகிறார்கள். குர்ஆன் பாதுகாக்கபட்டது அல்ல என்ற பொய்தான் அது. குர் ஆனின் ஈரடுக்கு பாதுகாப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.📣📣ஒலி வடிவில் பாதுக்காக்கப்பட்ட...
நீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை!
திருக்குர்ஆன் வசனங்களில் சில நோய் நிவாரண சக்தி கொண்டவை. நபித்தோழர் அபூ ஸயீத்(ரலி) என்பார் அறிவிக்கிறார்கள்; நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள்...
ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்
MARQUIS OF DUFFERIN : “It is to Musalman science, Musalman art and Musalman literature that Europe has been in a great measure indebted for its extrication of...
சிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த பாலைவன மக்களிடம் எப்படிப்பட்ட சிந்தனை இருந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கவலையெல்லாம் உணவைப் பற்றியும் அதை சம்பாதிப்பதைப் பற்றியும் மட்டுமே இருந்திருக்கும்! ஆனால் அங்குதான் இன்றைய அறிவியலுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த விஞ்ஞானிகள் உருவானார்கள். ஐரோப்பா அன்று இருண்ட காலத்தில் வாழ்ந்தபோது அரபுமண்ணில் இருந்துதான் அறிவியலின் அடிப்படைகள்...