நாம் ஏன் பிறந்தோம்? – மின் நூல்
...
நாம் பிறந்த காரணத்தை அறிவோமா?
நாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்டு நாமே பிறந்து இங்கு வந்தோமா என்றால் அதுவும் இல்லை.பிறகு...
இறைவேதத்தை மறுப்போரும் ஏற்போரும்
இன்று வாழ்வோர் அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக விளங்கும் உண்மைகள் சில உள்ளன. அவற்றை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது… – நாமாக நாம் இங்கு வரவில்லை. – நமது உடல் பொருள் ஆவி இவற்றின் உரிமையாளர் நாமல்ல. – இமாபெரும்...
சலீம் – சசி உரையாடல்
“உலகம் பிறந்தது எனக்காகஓடும் நதிகளும் எனக்காகமலர்கள் மலர்வது எனக்காகஅன்னை மடியை விரித்தாள் எனக்காக……..” தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான் சசிதரன்.“ஆமாம் எல்லாம் உனக்காகத்தான்.. ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீ இருப்பது எதற்காக சசி?” என்று கேட்டவாறே ஹாஸ்டல் அறைக்குள்...
ஊழலை ஒழிக்க வாரீர்! – நீதிபதிகள்
“சமூகத்துக்கு கேடு விளைவித்து மூச்சுத் திணறக் கூடிய அளவுக்கு குரல்வளையை நெரிக்கும் இந்தக் கொடிய நிலை மாறி, சுதந்திரமான சமூக ஒழுங்கு தற்போதைய சூழலில் நிலவ வேண்டுமானால், அனைவரும் கூட்டுச் சேர்ந்து, ஈடுபாட்டுடனும் துணிச்சலுடனும் இதுபோன்ற கொடூரத்தை (ஊழல்)...
சிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்
உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி தனது 74ஆவது வயதில் ஜூன் 4 அன்று மரணமடைந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நியுகாசில் (Newcastle) நகரில் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பிரபலாமானவை. அதில்...
தோல் எனும் உயிர்த்தோழன்!
தோல் படுத்தும் பாடு! மனித உடலில் தோல் வகிக்கும் பங்கு அலாதியானது. அதற்கு அழகைக் கொடுப்பது அதுதான், மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பைப் பெற்றுத்தருவதற்கும், அழகன், அழகி என்றெல்லாம் போற்றப்படுவதற்கும் அடுத்த பாலினத்தவரை கவருவதற்கும், அந்த...
வாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்
இன்று நாம் வாழும் #வாழ்க்கை என்பது என்ன? இதன் நோக்கம் என்ன? தற்காலிகமான இவ்வாழ்வுக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது? இங்கு நாம் எப்படி வாழவேண்டும்? இதுபோன்ற கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான மற்றும் உறுதியான...
ஓடு… ஓடு…. செல்லுமிடம் அறிந்து ஓடு!
இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது உலகம். வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி,எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும்...
நேற்று கருவறை! நாளை கல்லறை! நடுவிலே ஏனிந்த சிறை?
பிறப்பில் தொடங்கி மரணத்தில் முடிவடைகிறது நமது இப்போதைய வாழ்வு. நம்மைப் போல் பலரும் இங்கு வந்து போய்க்கொண்டு இருப்பதையும் காண்கிறோம். நமக்கு முடிவு உள்ளது போலவே இவ்வுலகும் ஒருநாள் அழிந்துவிடும் எனபதை இன்று அறிவியலே...