Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மறுமை வாழ்க்கை Archives - Page 2 of 3 - Thiru Quran Malar

Category: மறுமை வாழ்க்கை

கல்லறைக்குப் பின்னும் தொடரும் பயணம்!

புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் கருவறையில் இருந்து கல்லறை வரை வாழ்வின் பல கட்டங்களைக்...

கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்!

மறுமை நாளில் சில காட்சிகள் அத்தியாயம் – 81-  தக்வீர் (சுருட்டுதல்) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)இறுதித் தீர்ப்பு நாளின் போது நடைபெறும் நிகழ்வுகளை திருக்குரான் தத்ரூபமாக ஆங்காங்கே படம் பிடித்து...

மறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை!

ஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து  உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும்  நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப்  போகிறோம் என்பது நம்மை எதிர்நோக்கியிருக்கும் அப்பட்டமான உண்மை! நாம்  விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் மரணம் என்பதையும்  அதற்கு பின்னர் உள்ள வாஸ்த்தவங்களையும்  ஒவ்வொருவரும் சந்தித்தே ஆகவேண்டும்  என்பது நமது பகுத்தறிவு நமக்கு கூறும் பாடம். கீழ்க்கண்டவையே அந்த வாஸ்த்தவங்கள்  என்பது தனது தூதர்கள் மற்றும் வேதங்கள் மூலமாக  இறைவன் கற்றுத் தரும் பாடம்..          மரணத்திற்க்குப் பிறகு மண்ணறை வாழ்வு உண்டு.. தொடர்ந்து இறைவன் நிச்சயித்த கெடு  வந்துவிட்டால் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும்.. பிறகு நாம் அனைவரும் இறுதித் தீர்ப்புக்காக மீணடும் உயிர்கொடுத்து...

உங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்!

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (திருக்குர்ஆன் 78:39) இறுதித் தீர்ப்புநாள் பற்றித்தான்  இறைவன் தன் திருமறையில் மேற்கண்டவாறு எச்சரிக்கிறான்.நாளைய நம் நிரந்தர இருப்பிடம் ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில்...

முதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா?

முதுமைக்குப் பின் மீண்டும் இளமையா? இம்மை உலகோடு மறுமை வாழ்வை இணைத்துக் காண்போரைப் பொறுத்தவரை அது சாத்தியமே என்பதை அறிவார்கள். முற்றிய முதுமையும் அதைத் தொடரும் மரணமும் உண்மையில் வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு...

மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்

நபிகள் நாயகமும் சரி, அவருக்குப்பின் வந்த கலீபாக்களும் சரி, சொந்தத் தேவைக்காக அரசுப் பணத்தில் கை வைப்பது இஸ்லாமியச் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அதனால்தான் அரசுக்கருவூலம் நிரம்பி வழிந்தபோதும்...

சொர்க்கம் செல்ல எளிய வழிகள்

நீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்க்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவுதான் இன்பகரமாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு...

ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?

ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா? Can you afford to miss the only train ?   ராஜா ஒரு இளைஞன்…. தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன்...

குருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்?

இரவு ஆழ்ந்த உறக்கம்…. காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு….. கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்…. என்ன இது, இன்னும் இரவு போலவே தெரிகிறதே…. ஆச்சரியமாக இருந்தது ராஜாவுக்கு.. ‘என்ன நடந்தது எனக்கு? வீட்டில் எல்லோருமே...

மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?

= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம்! = மரணத்திற்குப் பின் என்ன நிகழும்? = மறுமை வாழ்வு என்பது உண்டா? = மரணத்தை தவிர்க்க இயலாது. அதற்குப்பின் உள்ளதைத் தவிர்க்க இய!லுமா? =...