ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?
இறைவன் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான்?இக்கேள்விக்கான விடையைக் காண்பதன் முன்னால் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, இவ்வுலகம் என்பது...