பொறுமை – தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்!
பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் #நபிகள் #நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலாம். இன்றும் உலக மக்கள்தொகையில் கால்வாசி அவரைக் கண்ணில் காணாமலேயே உயிருக்குயிராக நேசித்து வருகிறார்கள்...
தர்மமும் பயங்கரவாதமும் (part-4)
4. தர்மத்தை நிலைநாட்ட பொறுமை தேவை தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால் சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும்...