மாட்டுப்பொங்கல் சிந்தனைகள்….
இவ்வுலகையும் அவற்றில் உள்ள அனைத்தையும் படைத்தவனும் பரிபாலித்து வருபவனும் ஆகிய இறைவன் ஒரே ஒருவனே! நாம் அனுபவித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறி அவனுக்கு கீழ்படிந்து வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் வணக்கத்திற்குத்...
பொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்!
உழவர் திருநாள் கொண்டாடும் வேளையில் இதை சாத்தியப்படுத்தி நம்மையெல்லாம் நித்தம் ஆனந்தத்தில் ஆழ்த்தும் இறைவனை நாம் நினைவுகூர கடமைப் பட்டுள்ளோம். நாம் அன்றாடம் 3 வேளை, 4 வேளை, 5 வேளை என பலவிதமாக உண்ணும்...