மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்! – மின் நூல்
...
மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!
#ஒன்றே_குலம்_ஒருவனே_இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம், நிறத்துக்கு நிறம், மொழிக்கு மொழி வேறுபாடுகளும் வேற்றுமை உணர்வுகளும் கொண்ட மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஒரு வழி இருக்குமானால் அது...
இஸ்லாமிய பண்டிகைகளின் தனிச்சிறப்புகள்
உலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நடந்த நாட்களையோ கொண்டாடவே செய்கின்றனர்.இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கமும்...
பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?
தியாகத் திருநாள் என்று அறியப்படும் பக்ரீத் பண்டிகை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இப்ராஹீம் என்ற இறைத் தூதரின் முன்மாதிரி தியாகங்களை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்து...
ரமலானுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?
நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம்...
முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது?
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் – இந்நாள் ஆஷுரா நாள் என்றும் முஸ்லிம்களிடையே அறியப்படுகிறது. – அன்று என்ன விசேஷம்?அன்று தெருக்களில் சிலர் ஊர்வலமாக தங்களைத்தாங்களே சாட்டைகளால் அடித்துக் கொண்டும் கத்தியால் கீறிக்கொண்டும் இரத்தம்...
ரமலான் – இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!
இதோ மீண்டும் புதுப்பொலிவோடு ஒரு ரமலான் மாதம்! இவ்வுலகில் இறைவனை நம்புவோருக்கு இது ஆன்மீக வசந்த காலம்! உள்ளங்களில் குதூகலமூட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் புத்துணர்வூட்டிச் செல்கிறது இந்த இனிய மாதம்! உலக மக்கள் தொகையில்...
மாட்டுப்பொங்கல் சிந்தனைகள்….
இவ்வுலகையும் அவற்றில் உள்ள அனைத்தையும் படைத்தவனும் பரிபாலித்து வருபவனும் ஆகிய இறைவன் ஒரே ஒருவனே! நாம் அனுபவித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறி அவனுக்கு கீழ்படிந்து வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் வணக்கத்திற்குத்...
தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்
இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை...
பொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்!
உழவர் திருநாள் கொண்டாடும் வேளையில் இதை சாத்தியப்படுத்தி நம்மையெல்லாம் நித்தம் ஆனந்தத்தில் ஆழ்த்தும் இறைவனை நாம் நினைவுகூர கடமைப் பட்டுள்ளோம். நாம் அன்றாடம் 3 வேளை, 4 வேளை, 5 வேளை என பலவிதமாக உண்ணும்...