திருந்திவாழ்வோர் இயக்கம்
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. இதைப்பற்றி நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கவலையே இல்லை. சுயநல அரசியல்வாதிகளுக்கும் அறவே கவலையில்லை. ஆனால் நாட்டுமக்களின்...
தனி மனித சீர்திருத்தம் எவ்வாறு?
மனிதன் தன்னைப்பற்றிய சில மறுக்கமுடியாத உண்மைகளை அடிக்கடி மறந்து விடுவதே அவன் பாவங்கள் செய்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானவை மூன்று. இவற்றை உரிய முறையில் அவனது பகுத்தறிவு ஏற்கும் வகையில் அவனுக்கு...
நாம் திருந்த நாடும் திருந்தும்!
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்பது கவிதை வரிகளானாலும் அது உண்மையே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கிறோம். பல்வேறு மதங்களும், மொழிகளும், இனங்களும் கலந்துறவாடும் இந்நாடு அவ்வப்போது சுயநல அரசியல் சக்திகளால்...
சமூகப் புரட்சிகளுக்கு உயிர்நாடி மந்திரம்
பதினான்கு நூற்றாண்டுகளாக பாரெங்கும் ஊரெங்கும் #சமூகப் புரட்சிகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒப்பற்ற சாதனைக்கு சொந்தக்காரர் #மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்).அவர் கொண்டுவந்த திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் எங்கெல்லாம் சென்றடைகிறதோ அந்த இடங்களிலெல்லாம்= மனித உரிமை...
விரைவில்…. குற்றவாளிகளுக்கும் லைசென்ஸ் !!!
மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அசட்டை செய்வதன் விளைவாகவும் தாங்களாகவே தங்கள் மனம்போன போக்கில் உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் நாடு அனுபவித்துவரும் அவலங்களை யாரும் மறுப்பதற்கில்லை. மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறியும் மகாப்பாவம்...