உணவுச்சங்கிலியும் உயிர்வதையும்
உணவுச்சங்கிலி = அவனே (யாவற்றையும்) படைத்தான் மேலும் செவ்வையாக்கினான். மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயிதான் (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். (திருக்குர்ஆன் 87:2,3) உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே...
உணவு என்ற இறை அற்புதம்!
நாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம்? எங்கிருந்து பெறுகிறோம்? வேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று – இதை யார் நமக்கு வழங்குகிறார்கள்? அந்த...
உணவும் வீண்விரையமும்!
உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க...
சைவமே சரி! – என்பது சரியா?
தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் – மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான். அருள்மறை வசனம்...
உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?
இக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின்...