நோன்பும் நோக்கமும் மாண்பும்
#நோன்பு என்பது இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக பசி, தாகம், இச்சை இவைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை – அதாவது விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் நேரம் வரை – கட்டுப்படுத்திக் கொள்வதாகும். நோன்பின்...