அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!
இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க...
பொருளாசை என்ற போதை
பொருளாசை என்ற போதை தலைக்கேறிய பலர் இரவுபகலாக வியாபாரங்களிலும் தொழிலிலும் தங்கள் சக்திக்கு மீறி உழைப்பதைப் பார்க்கிறோம். அந்த போதையில் இறைவனைப் பற்றியோ மறுமை வாழ்வு பற்றியோ சற்றும் இவர்கள் சிந்திப்பதில்லை. இறைவன் அவர்களுக்கு...
உழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட …. மனித உரிமைகள் மலர…
ஒரே சமூகத்தில் கலந்து வாழும் நாம் பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களாக உள்ளோம். அதேபோல நம்முள் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற...
‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன?.
முஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். ‘இன்ஷா அல்லாஹ் நான் இன்று மாலை...
இரவல் தந்தவன் கேட்கின்றான்.. கொடுக்கத் தயாரா?
நம்மில் ஒவ்வொருவருக்கும் வாய்த்துள்ள உடல், பொருள் ஆவி என எதுவுமே நமதல்ல. இதன் உண்மை உரிமையாளன் இறைவன்தான் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு இரவலாக இறைவன் தந்துள்ள இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்டால்...
அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள்
மண்ணில் உள்ளோரை நீங்கள் நேசித்தால் விண்ணில் உள்ளவன் உங்களை நேசிப்பான் என்பது பிரபலாமான நபிமொழி. அவ்வாறு அன்புகாட்டுதல் ஒவ்வொரு இறைவிசுவாசிக்கும் கடமை ஆக்கப்பட்டுள்ளது. = அன்பு காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை:திருக்குர்ஆன் 4:36. மேலும், இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை...
கண்டிப்பதும் ஒரு கலையே!
மாணவர்கள் அல்லது குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டித்துத் திருத்த வேண்டியது ஆசிரியர் மீதும் பெற்றோர் மீதும் கடமையாகும். அது போலவே தன் பொறுப்பில் அல்லது ஆதிக்கத்துக்கு உட்பட்ட சிப்பந்திகளிடமோ அல்லது தொண்டர்களிடமோ தவறு காணும்போது...
அண்டை வீட்டாருக்கு அன்பு செய்!
அண்டைவீட்டார் எம்மதமாக இருப்பினும் அவர்களோடு அன்பு பாராட்டவேண்டியது ஒரு இறைவிசுவாசியின் கடமை.சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இறைவனின் மார்க்கம். ”அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில்...
சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை!
இவற்றை வெற்று பிரச்சாரம் என்றோ மதபோதனை என்றோ யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம். கீழ்கண்ட எச்சரிக்கைகள் இவ்வுலகின் உரிமையாளனிடம் இருந்து வந்தவை. எனவே இவற்றைப் பேணாவிட்டால் இன்றில்லாவிடினும் மறுமையில் தண்டனை உறுதி! மக்கள் கூடக்...
மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!
நபிகளாரிடம் அந்த அந்தகர் வந்தபோது…… மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட! மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த...