மரம் என்ற இறைவரம் காப்போம்!
கடுமையான வெயிலில் நடைபயணம் செய்து ஒதுங்க இடமில்லாது துடிக்கும் ஒரு பயணியிடம் கேட்டால்தான் மரநிழலின் அருமை என்னவென்று தெரியும். காடுகளில், வீடுகளில், தோட்டங்களில், சாலை ஓரங்களில், பூங்காக்களில் நின்றுகொண்டு அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை...
அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள்
கொசு… நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி! விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுகிறோம். சாம்பிராணி, புகைபோடுதல், கொசுவத்திச்சுருள், கொசு விரட்டி மாட், கொசுவடிக்க பாட்,...