Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைத்தூதர் Archives - Page 5 of 6 - Thiru Quran Malar

Category: இறைத்தூதர்

தலைவனுக்கும் தலைவணங்காத கலாச்சாரம்!

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்று கற்பிக்கும் இஸ்லாம் அவன் அல்லாதவற்றுக்கு தலைவணங்குவதையோ பூஜைகள் செய்வதையோ அறவே கூடாது என்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள்...

பைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்!

ஏசு கிறிஸ்து…… (அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக!)……. உலகின் இரு பெரும் மதங்களான கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றி வரும் அனைவராலும் போற்றப்படும் மகான் அவர்!……இம்மாபெரும் மதங்களை பின்பற்றுவோரை இணைக்கும் பாலம் அவர்! இரு சாராராலும்...

தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்

இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை...

நூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்?

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில்  1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு...

நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்

நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்(இருவர் மீதும் இறைசாந்தி உண்டாகுக!)இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றி முன்னறிவிப்பு செய்ததைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்: மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ”இஸ்ராயீல் மக்களே!...

நபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு

முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின்...

ஆபாசத் திரைப்படங்களும் கார்ட்டூன்களும்!

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய ஒரு மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகள் பயப்படுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலம் சித்தரித்து தங்கள் காழ்ப்புணர்வை...

இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?

தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை...

நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?

தனது நாற்பதாவது வயதில் சத்தியப் பிரச்சாரத்தை தான் பிறந்த மக்கா நகரில் துவங்கினார்கள் முஹம்மது நபி அவர்கள். (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) அன்று அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள்....

சுயமரியாதையை நிலைநாட்டிச் சென்ற மகான்!

இறுதித் தூதரான நபிகள் நாயகத்துக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர்....