ஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்
திருக்குர்ஆன் முதல்மனிதர் ஆதம் அவர்களுக்குப்பின் மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் நூஹ் அவர்கள் பற்றிக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது அன்றைய கால சூழலையும் மனதில்கொண்டு சிந்தித்துப் பாருங்கள். இதில் நமக்கு பல பாடங்கள் அட்ங்கியிருப்பதைக்...
இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை
நமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். 3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும்...
ஆதிக்க வெறியர்களை அச்சுறுத்தும் மாமனிதர்!
உலக வரலாறு பல தலைவர்களைக் கண்டுள்ளது. ஆனால் அவர்களின் தாக்கம் அவர்களின் வாழ்நாள் வரையோ அல்லது அதைவிட இன்னும் சிறிது காலமோதான் நீடித்தது என்பதையும் அறிவோம். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப்...
புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது...
எதிர்த்தோரின் குழந்தைகளின் நலன் நாடிய உத்தமர்
மனிதன் சக மனிதனுக்கு எதிரியல்ல, மாறாக ஷைத்தான் என்ற மனிதகுல விரோதியே மனிதர்களை மற்ற மனிதர்களுக்கு எதிரியாக முன்வைக்கிறான், பகைமையை மூட்டுகிறான் என்பது இஸ்லாம் போதிக்கும் அடிப்படை கல்வியாகும்.நபி(ஸல்) அவர்கள் தம்மைக் கொடூரமாக எதிர்த்தவர்களின்...
இதயங்களை வென்ற இறைத்தூதர்
முஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவருடையது. இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகின் 25% க்கும் அதிகமான மக்கள் அந்த ...
ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை?
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும்...
ஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்?
ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின்...
இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை...
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள்...