Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைத்தூதர் Archives - Page 3 of 6 - Thiru Quran Malar

Category: இறைத்தூதர்

இயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்

உலக மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர் இன்று முஹம்மது நபி அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றி வருவதை அறிவீர்கள். இயேசுநாதர் அவர்கள் பற்றி யூதர்கள் சுமத்திய களங்கங்களில் இருந்து இத்தனை போரையும் காப்பாற்றிய பெருமை...

இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் — இறுதி ஏற்பாட்டில்!

 இங்கு கூறப்படும் உண்மைகளின் தரம் எப்படிப்பட்டது எனபதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் இதுவரை இயேசுநாதரைப் பற்றி பலவற்றையும் கேள்விப் பட்டிருக்கலாம். காலாகாலமாக மக்கள் சொல்லிக்கொண்டு வருபவை, வேதபுத்தகங்களில் சொல்லப்பட்டவை, மதபோதகர்கள் சொல்பவை என பலவும்...

வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்! அவரே இயேசு!

நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவனே! எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. இறைவன் தனது இறுதி மறைக் குர்ஆனில்...

இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாதரும்

ஒன்றே மனித குலம்! ஒருவனே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்! அவன்பாலே நம் மீளுதல், அதன் பிறகே நித்திய வாழ்வு! என்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து மக்களை...

இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1

இயேசுவின் தோற்றமும் விண்ணேற்றமும்   யாகோப்(யஃகூப்) என்ற தீர்க்கதரிசியே  ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள்தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள். யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ”எனக்கு பின் நீங்கள் யாரை...

பாமரனுக்கும் பணிந்து வாழ்ந்த மாமன்னர்

‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’ என்று பாடியவர்கள் உட்பட பலராலும் அதை நடைமுறைக்கு கொண்டுவர முடிவதில்லை என்பதை நாம் கண்டு வருகிறோம். பதவி என்பது இறைவனால் தன் மீது சுமத்தப் படும் அமானிதம்...

இயேசுவின் அற்புதப் பிறப்பு ! அதை உறுதிப்படுத்தும் இறுதி ஏற்பாடு!

அனைத்து இறைத்தூதர்களும் நம்மவர்களே!‘ நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது....

அன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்றியது எது?

ஏசு கிறிஸ்து…… (அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக!)……. உலகின் இரு பெரும் மதங்களான கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றி வரும் அனைவராலும் போற்றப்படும் மகான் அவர்!……இம்மாபெரும் மதங்களை பின்பற்றுவோரை இணைக்கும் பாலம் அவர்! இரு சாராராலும்...

நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி – திரு. குஷ்வந்த் சிங்

[புகழ்பெற்ற எழுத்தாளரும், மிகச் சிறந்த இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராகத் திகழுபவருமான திரு. குஷ்வந்த் சிங் “தி டெலக்ராஃப்” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்] மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் முஸ்லிம்களின் கை ஓங்க ஆரம்பித்த காலத்திலிருந்து இஸ்லாத்திற்கு...

இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!

படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் – படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல – என்ற ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர் உயிரோடு...