இறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும்
இங்கு இயேசு நாதரை கண்ணியமான முறையில் உலகுக்கு அறிமுகப்படுத்தி இயேசுவின் மீது சுமத்தப்பட்ட களங்கங்களை துடைத்தெறிந்த முஹம்மது நபி அவர்களைப் பற்றிய சில உண்மைகளையும் நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். (அவர்கள் இருவர் மீதும் இறைசாந்தி...
இயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்
உலக மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர் இன்று முஹம்மது நபி அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றி வருவதை அறிவீர்கள். இயேசுநாதர் அவர்கள் பற்றி யூதர்கள் சுமத்திய களங்கங்களில் இருந்து இத்தனை போரையும் காப்பாற்றிய பெருமை...
இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் — இறுதி ஏற்பாட்டில்!
இங்கு கூறப்படும் உண்மைகளின் தரம் எப்படிப்பட்டது எனபதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் இதுவரை இயேசுநாதரைப் பற்றி பலவற்றையும் கேள்விப் பட்டிருக்கலாம். காலாகாலமாக மக்கள் சொல்லிக்கொண்டு வருபவை, வேதபுத்தகங்களில் சொல்லப்பட்டவை, மதபோதகர்கள் சொல்பவை என பலவும்...
வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்! அவரே இயேசு!
நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவனே! எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. இறைவன் தனது இறுதி மறைக் குர்ஆனில்...
இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாதரும்
ஒன்றே மனித குலம்! ஒருவனே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்! அவன்பாலே நம் மீளுதல், அதன் பிறகே நித்திய வாழ்வு! என்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து மக்களை...
இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1
இயேசுவின் தோற்றமும் விண்ணேற்றமும் யாகோப்(யஃகூப்) என்ற தீர்க்கதரிசியே ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள்தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள். யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ”எனக்கு பின் நீங்கள் யாரை...
இயேசுவின் அற்புதப் பிறப்பு ! அதை உறுதிப்படுத்தும் இறுதி ஏற்பாடு!
அனைத்து இறைத்தூதர்களும் நம்மவர்களே!‘ நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது....
அன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்றியது எது?
ஏசு கிறிஸ்து…… (அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக!)……. உலகின் இரு பெரும் மதங்களான கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றி வரும் அனைவராலும் போற்றப்படும் மகான் அவர்!……இம்மாபெரும் மதங்களை பின்பற்றுவோரை இணைக்கும் பாலம் அவர்! இரு சாராராலும்...
இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை
நமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். 3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும்...
புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது...