படைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா?
படைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளியேயும் பரவிக்கிடக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அடங்கியுள்ள நுட்பங்களும்...
அற்பமானவைகள் எவ்வாறு இறைவனாகும்?
அறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது, 8800000……..000 (22 பூஜ்ஜியங்கள்) கிலோமீட்டர் தூரம் கொண்டது அறிவியலின் பார்வைக்கு எட்டிய உலகு. எட்டாத உலகோடு ஒப்பிடும்போது இது...
கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்
பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருவதை உணருவார்கள். அந்த சக்தியைத்தான் ஆத்திகர்கள் கடவுள் அல்லது இறைவன் என்று போற்றி வணங்குகிறார்கள். அந்த...
சிலைவழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்?
இஸ்லாமியர்களைப் பார்த்து கேட்கப்படும் முக்கியமான கேள்வி இது. சிலை வழிபாட்டை மட்டுமல்ல சிலுவை வழிபாட்டையும் சமாதி வழிபாட்டையும் அதாவது தர்கா வழிபாட்டையும் இஸ்லாம் எதிர்க்கிறது என்பதே உண்மை! இவை அனைத்துமே இஸ்லாத்தில் இறைவனுக்கு இணைவைத்தல்...
ஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்?
ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின்...
கடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க….
கடவுளின் பெயரால் மக்கள் சுரண்டப் படுவதற்கும் அதைக் கண்டு பலர் நாத்திகத்தின் பால் ஒதுங்குவதற்கும் காரணம் இடைத் தரகர்களே. அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக மதத்தின் பெயரால் புகுத்தும் மூடநம்பிக்கைகள் ஜாதிகள், தீண்டாமை, அறியாமை,...