ஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்!
ஒருபுறம் #இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல நாடுகளில் #இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்ற மக்கள் பல்வேறு...
உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை!
#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_3 பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்காக வங்கியாளர்கள் வழங்கிய ரசீதுகளே பணமாகப் பரிணமித்த கதையை அறிந்தோம். காகிதப்புழக்கத்தில் சுகம் கண்டு மக்கள் வங்கிகளில் ஒப்படைத்த நாணயங்களை மறந்துவிட்ட காரணத்தால் வங்கியாளர்கள் அவற்றை வட்டிக்கு விடவும் அதே...
வங்கி என்ற பேரழிவு ஆயுதம்!
மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது: = யார் வங்கி அமைத்து ஒரு நாட்டின் பணப்புழக்கத்தை தன் கட்டுப்பாட்டுக் கொண்டு வருகிறாரோ அவர் கையிலேயே அந்நாட்டின் அனைத்து ஆதிக்கமும் கீழடங்கிவிடும். இந்த உண்மையை உறுதிப்படுத்தும் கூற்றுக்கள்...
பணம் வந்த கதை
இன்று உலக மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீது வஞ்சகமாக சுமத்தப்படும் பொருளாதார நெருக்கடி ஒரு மிக முக்கியமான காரணியாகும். இயற்கையாகவே பற்பல வளங்களும் செழிப்பும் நிறைந்த இந்த பூமியில் ஒரு சில மக்களின் அளவுக்கதிகமான பொருளாசை காரணமாக நலிந்த மக்களின் மீது வறுமையும் நோய்களும் போர்களும் தொடர்ச்சியாக திணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வோடும் மக்கள் வாழ முற்பட்டாலும் அவர்களைப் பிரித்து அவர்களுக்கிடையே வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைத்து அவர்களைப் பிரித்தாண்டு தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறது அந்தக் கொடியோர் கூட்டம். அவர்கள் உலகின் மீது எவ்வாறு இந்த ஆதிக்கத்தை அடைந்தார்கள்? அதை அறிய நீங்கள் பணம் வந்த வரலாற்றை தெரிந்தாக வேண்டும். கதையல்ல, நிஜம்…...
விழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வழிகாட்டுவோர் யார்?
= மகாராஷ்டிராவின் மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!= தலைவிரித்தாடும் சாதிக்கொடுமையால், தாயின் சடலத்தை ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த மகன்!-...
அரசியல்வாதிகளுக்கு ஓர் இலட்சிய முன்மாதிரி
அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதி என்றாலே அப்பட்டமான சந்தர்பவாதி என்ற பிம்பம் உண்டாகியுள்ள இந்த காலகட்டத்தில் தூய்மையான நேர்மையான அரசியலையும் அரசியல்வாதிகளையும் கற்பனை செய்துப்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனால் அரசியல் மாசடைந்துள்ளது என்பதற்காக...
பாரதம் காப்போம் (உத்தம அரசியல்)
இது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக...
கள்ளப்பணமா நல்ல பணமா?
அன்றெல்லாம் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு.. என்று கதை ஆரம்பிக்கும்..இன்று நடைமுறை வேற மாதிரி…ஒரு பெரிய ஊர்ல பெரிய ரவுடி இருந்தானாம்.. அவன் கட்டப் பஞ்சாயத்து செஞ்சு அவனோட சாம்ராஜ்ஜியம் அங்கே நீண்ட...
விவசாயிகள் தற்கொலைகள் ஏன்?
இங்கு நல்லசாமி அவர்கள் கூறும் உண்மைகளை நாடு முழுக்கப் பரப்ப வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களின் தலையாய கடமை இது. நம்நாட்டை சிக்க வைத்திருக்கும் சதி வலையையும் சதிகாரர்களையும் அடையாளம் காண...
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? – பாகம் II
பயங்கரவாதத்தின் ஆணிவேர்! மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; ….....