திருக்குர்ஆனின் பாதுகாப்பு – ஆதாரங்கள் 2
https://m.facebook.com/groups/239658926606863?view=permalink&id=742990899606994
மேலே இருக்கும் கட்டுரையின் தொடர்ச்சி….📜📜எழுத்து வடிவிலான பாதுகாப்பு:📌📌இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான விமர்சனத்தையே பெரிதும் முன்வைப்பார்கள்.
ஆனால் இவர்கள் இவர்களது ஏடுகளின் வரலாறு குறித்து அறியாததுதான் இத்தகைய அறிவீனமான விமர்சனத்திற்கான காரணம் சரி இவர்களது ஒரு பதிவை இங்கு காண்போம்……https://m.facebook.com/groups/239658926606863?view=permalink&id=734971630408921
🎯🎯மேற்குறிபிட்ட பதிவில் 6 கையெழுத்து பிரதிகள் குறித்து பதிவிட்டுள்ளார். பதிவாளர் பதிவிட்டுள்ள 6 ல் மூன்று நபி(சல்) அவர்களுக்கு 100- 150 ஆண்டுகளுக்கு பிற்பட்டவை என்ற ரேடியோ கார்பன் டேட்டிங்க் குறித்து குறிபிட்டுள்ளார்.🙄🙄அதனால் இந்த சுருள்கள் அனைத்தும் குர் ஆன் இறங்கிய அல்லது அதை ஓதிவந்த சகாபாக்களின் காலத்தில் இருந்து மாறுபட்டது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார் பதிவர்.
📚ஆனால் இந்த பம்மாத்து வேலை எல்லாம் கார்பன் டெட்டிங்க் என்றால் என்னவென்றே தெரியாத பாமரரிடம் செல்லும். அறிந்தவர்கள் இங்கு வழங்கப்பட்ட ரேடியோ கார்பன் குறிப்பே முழுமையானது அல்ல என்பதை அறிந்து கொள்வார்கள்.
✏️உதாரணமாக பிரமிங்காம் மூல பிரதி குறித்து கூறும் போது 568- 645 என்று கூறுகிறார். அது அந்த ஆட்டின் தோலின் வயதை காட்டும். அதாவது தோல் ஆனது எழுதுவதற்கு முன்பு பதப்படுதப்படும் என்ற முன் யூகத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கால நிர்ணயம்தான். ஆனால் இந்த கால அளவிலும் ஒரு உத்தேச கணக்கு உண்டு.
📌📌அதன் வயது குறித்து இவ்வாறு கூறப்படுகிறது
# 95.4% confidence to the calendar years CE 568–645 when calibrated.🧐🧐ஆக 1950ல் இந்த சுருள் ஆய்வுகுட்படுத்தப்படுகிறது அதன் உத்தேசமாக 1343 ஆண்டுகள் பழமையானது அதுவும் 95.4% அதை உறுதியாக கூறலாம் என்றால் அதன் ஆண்டுகள் +/- 61 இருக்கும் என்று பொருள் கொண்டால் இதில் எந்த சிக்கலும் வராது.
👉👉இதனால்தான் குர் ஆன் சுருள்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞரான புஇன் 100-200 வருடங்கள் மார்ஜினல் குறை ஏற்படும் என்று கூறுகிறார்.இந்த சுருள் நபி(ஸல்) அவர்களது தோழர்களின் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள இதுவே போதுமானது. இது குறித்த எந்த அறிவும் பதிவாளரிடம் இல்லை என்பது பட்டவர்த்தனமாய் தெரிகிறது.
♻️♻️️அடுத்ததாக இந்த சுருள்களில் மேல் எழுத்து கீழ் எழுத்து உள்ளது என்று உளறியுள்ளார். இது இன்று போல் எழுது உபகரணமான தோல் சுருள்கள் மலிந்த காலம் அல்ல. ஆக அவற்றை மறுபயன்பாடு செய்வது என்பதும், முன்பே பதியப்பட்ட ஆவணங்களில் அரிப்பு, சேதம் ஏற்படும் போது இதை செய்வார்கள் என்பது தோல் எழுத்துபிரதி குறித்த சிற்றறிவு இருப்பவரும் அறிந்திருப்பார் ஏனோ இதையும் ஒரு பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் பதிவாளர்.
👉மேலும் இன்றிருக்கும் அறிவியல் முறைப்படி மைய்யின் வயதை எழுத்தை சிதைக்காமல் அறியும் முறைகள் ஏதும் நம்பகமாக இல்லாததால் அதை அறிய முடியாது.👉👉இப்படிபட்ட ஒரு பதிவிற்கு யாரும் பதில் சொல்லவில்லை என்ற புலம்பல் வேறு….❓️❓️நாம் இப்போது பதிவாளரின் மைய கேள்விக்கு வருவோம். அதாவது இன்றும் எழுத்து பூர்வமாக குர் ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்பது பதிவரின் வாதம்.🤔🤔
இப்போது பதிவிட்ட சில சுருள்களை தாண்டி 1முதல் 2 நூற்றாண்டு ஹிஜ்ரியை சார்ந்த ஏடுகளின் பட்டியலையும் அவை எந்தளவுக்கு இன்றிருக்கும் குர் ஆனின் சூராக்களை கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாக காண்போம்.
📜தூனிஷியாவின் சுருள்கள்:
👉1) Ms. R 38,Ms. R 119👉2) Ms. P 511
📜ஏமனின் சுருள்கள்:
👉1.DAM 01-28.1👉2.DAM 01-18.3,👉3.DAM 01-30.1👉4.DAM 01-32.1,👉5.DAM 01-29.2👉6.DAM 01-32.2
📜துருக்கியின் டாப்காப்பி மூயூசியத்தில் இருக்கும் சுருள்கள்:
👉1. Topkapı Sarayı Medina 1a / TSM M1,👉2.TIEM Env. 51, 53, Ms. 678,Sam Fogg IAGIC,Ghali Adi Fragment (ஒரே சுருள்),👉3.TIEM ŞE 80,👉4.TIEM ŞE 85,👉5.TIEM ŞE 89,👉6.TIEM ŞE 358,👉7.TIEM ŞE 364,👉8.TIEM ŞE 709👉9.TIEM ŞE 12995.👉இங்கு மேலும் பல உமையாக்கள் கால சுருள்களும் இருக்கின்றது.
📜ஆஸ்டிரியாவின் சுருள்கள்
👉1.A. Perg. 186,👉2.A. Perg 202,👉3.Mixt. 917
📜அமெரிக்காவின் சுருள்கள்
👉1.AL-17, `Ayn 444(ஒரே சுருள்),👉2.1-85-154.101👉3.P. Garrett Coll. 1139
📜எகிப்தின் சுருள்கள்
👉1.Arabic Palaeography Plates 39-40👉2.Mss. Arab 21-25👉3.Arabe 330d👉4.KFQ42👉5.KFQ62
📜பிரிட்டனின் சுருள்கள்
👉1.BL Add. 11737/1👉மேலும் பல சுருள்கள் Nasser D. Khalili Collection of Islamic Artல் இருந்து
📜பிராண்ஸ் சுருள்கள்
👉1.Arabe 330a + Ms. 66(ஓரே சுருள்)
📜அயர்லாந்து சுருள்கள்
👉1.Is. 1404👉2.Arabic Palaeography Plates 19-30
📜ரஸ்யாவின் நேசனல் நூலகம்
👉Codex Amrensis 1🏬சோத்பேயில் ஏலம் விடப்பட்ட சுருள்கள்
👉1. 15 அக் 1984 அன்று ஏலம் விடப்பட்ட Lot 206
👉2.22மே 1986, அன்று ஏலம் விடப்பட்ட Lot 269
👉3. 30 ஏப்ரல் 1992, அன்று ஏலம் விடப்பட்ட Lots 318 & 319
👉4. 28 ஏப்ரல் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 73
👉5.22அக் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11, 15, 28 & 29
👉6. 19அக்1994, அன்று ஏலம் விடப்பட்ட Lot 16
👉7. 24th April 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
👉8. 16அக் 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
👉9.5அக்1997, அன்று ஏலம் விடப்பட்ட Lot 12
👉10.13ஏப்ரல் 2000, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1,
👉11. 3மே 2001, அன்று ஏலம் விடப்பட்ட Lot 8
👉12. 5அக் 2011, அன்று ஏலம் விடப்பட்ட Lot 47
👉13. 3அக் 2012, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11✍️
மேலே குறிபிடபட்ட சுருள்களின் பெயரை கூகுளில் தேடிப்பார்க்க் ஏதுவாக இருக்க அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
📜மேற்குறிபிட்ட இந்த லிஸ்ட் அல்லாமல் பதிவாளர் குறிபிட்டதில் மூன்று சுருள்கள் பிரிமிங்காம், சமர்கண்ட் ,பெர்லின் மற்றும் சனாவில் இருக்கும் சுருள்களில் காணப்படும் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு சுருள்கள்📜📜ஆக இப்படி கிடைத்திருக்கும் முதல்-இரண்டாம் ஹிஜ்ரிக்குள் ஆன சுருள்கள் பல ஏலத்தில் விடப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளது. இவ்வாறு இந்த தோல் சுருள்கள் பல மூயூசியத்திற்கு விற்கப்பட்டுள்ளது.🧐🧐இந்த சுருள்கள் எந்த அளவிற்கு இன்றிருக்கும் குர் ஆன் உடன் ஒத்திருக்கிறது என்பது குறித்து இந்த லிங்கில் விளக்கியுள்ளோம்.https://theervaithedi.blogspot.com/ 2020/08/blog-post.html…☑️☑️
அதாவது இன்று கிடைத்திருக்கும் தோல் சுருள்களில் இருப்பவையும் , சில தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே மேலே குறிபிட்ட பட்டியலில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது இது வல்லாத கல்வெட்டுக்கள், நாணயங்கள் மற்றும் ஜெருசலேம் பள்ளி மினாராவில் இருக்கும் குர் ஆன் வசனங்கள் என்று அனைத்து எழுத்து ஏடுகளையும் ஒன்றினைத்தால் பெரும்பகுதி அதாவது 100% குர்ஆனும் வந்துவிடும்.ஆக மேற்குறிபிட்ட தோல் சுருள்கள் குறித்த கணக்கினை நோசிடா என்று ஆய்வாளரின் கணக்கின் அடிப்படையில் அமைந்ததாகும்.
✔️✔️ஆக இப்படி இருக்கையில் இரண்டாம் நூற்றாண்டு சுருள்களை கணக்கில் எடுத்தால் குர் ஆனின் முழு பகுதியும் சந்தேகமற அமைந்துவிடும். இதுதான் குர் ஆனின் எழுத்து வடிவிலான பாதுகாப்பின் நிலை.🧐🧐இந்த சுருள்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் முஸ்லிம்களின் மனதில் காணப்படும் ஓதல் முறைகளோடு ஒப்பிட்டு பிரதி எடுத்தவரின் பிழைகளை இன்றும் அறிந்து கொள்ளும் நிலையில் குர் ஆன் இரு அடுக்கு, இரு பிரதி பாதுகாப்பை கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் முழுவதுமாக பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
✡️✡️இதே மறு புறத்தில் இருக்கும் பைபிளின் பழைய ஏற்பாட்டின் நிலை என்ன….இன்றைக்கு கிடைத்திருக்கும் தோல் சுருள்களில் எத்துனை மோசேயின் காலத்தை சேர்ந்தது, அது போல மோசேவின் மறைவின் 100 ,200,….500 ஆண்டுக்கு பின்னானது என்றும், அது எத்துனை சதவீதம் வேதாகமத்தின் முதல் 5 புத்தகத்தைஉறுதி படுத்துகிறது என்பதை எந்த கிறித்தவருக்காவது துப்பு, திராணி இருந்தால் 1 துண்டு மூல கையெழுத்துப்பிரதியை கொண்டாவது நிரூவ வருமாறு அழைக்கிறன்……💪💪💪குர் ஆன் மூலப்பிரதிகளின் தொகுப்புக்களுக்கான External links
1.https://www.usna.edu/…/humss/bwheeler/quran/quran_index.html
2.https://www.islamicmanuscript.org/Dire…/ PeopleByCountry.aspx
3.http://www.islamicmanuscripts.info/reference/
4.https://corpuscoranicum.de/…/i…/sure/1/vers/1/handschrift/52
5.https://www.metmuseum.org/…/blog/topical-essays/posts/script.
6.https://gallica.bnf.fr/ark:/12148/ btv1b8415207g/f10.image
7.https://www.bnf.fr/fr/recherche-liste…
8.https://gallica.bnf.fr/ark:/12148/ btv1b8415207g/f8.image
9.https://www.justislam.co.uk/collection-old-quranic-manuscri…
10.https://madainproject.com/historical_ quranic_manuscripts
11.http://mquran.org/content/view/6247/14/
12. https://www.justislam.co.uk/…/The%20Quranic%20Manuscripts.p…References:
1.Radiocarbon (14C) Dating of Qurʾān Manuscripts by Michael Josef Marx and Tobias J. Jocham
2.Scientific Dating Methods edited by H. Y. Goksu, M. Oberhofer and D. Regulla