திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்
October 25, 2020
QNM-MAY-2019-NW2
இந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்கு ஒரு வருட சந்தா இலவசம்
பொருளடக்கம்:
முழு சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் -2
பாலியல் சுதந்திரத்தில் தவறுண்டா? -4
பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்? -6
மனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா? -9
பொறுப்புணர்வோடு பாலியல் -அதுவே திருமணம்! -11
திருமணங்களை எளிதாக்குவோம் -13
சீர்கேட்டுக்கு வித்திடும் திருமண வயது வரம்பு! -16
திருமணத்தை எட்டாக்கனியாக்கும் வரதட்சணை! -18
பெண்ணை இழிவு படுத்தும் மடமையை ஒழிப்போம்! -19
பெண்ணினத்தின் பாதுகாப்பு தலையாயது -21
பெண்ணடிமைத்தனம் அல்ல பாதுகாப்பான சுதந்திரம்பர்தா! -23