The changing world…ஒரு ஆங்கிலத் தாய் மனம் திறந்து பேசுகிறார்….நான் இசுலாத்தை தழுவப் போகிறேன் என்ற போது என் குழந்தைகள் கேட்ட கேள்விகள்,.."இசுலாத்தை ஏற்ற பின்னும் எங்கள் மம்மியாக தொடர்வீர்களா?""கண்டிப்பாக என் கண்ணுகளே""மது அருந்தும் பழக்கத்தை தொடர்வீர்களா?""இசுலாத்தில் அது முடியாது""உங்கள் மாரை திறந்தபடியே உடை அணிந்து செல்வீர்களா?""அதுவும் முடியாது.. நான் இனி முழு உடை அணிந்தே செல்வேன்"என்று நான் சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினார்கள்… "அப்படி யானால் நாங்களும் இஸ்லாத்தை நேசிக்கிறோம்!"http://quranmalar.blogspot.in/2015/06/blog-post_11.htmlநல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
Publiée par Mohamed Kasim sur Jeudi 8 octobre 2015