பேரழிவுகள் தரும் படிப்பினைகள் !
கொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள், விலங்குகள், மரங்கள், வீடுகள் என பலவற்றை இழந்து...