Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சமத்துவம் Archives - Thiru Quran Malar

Tag: சமத்துவம்

சமத்துவம் இதன் தனித்துவம்

உலகில் நாம் காணும் மதங்கள் அவற்றை நிறுவியவரின் பெயரை அல்லது உருவான இடங்களின் பெயரை அல்லது இனத்தின் பெயரைத் தாங்கி நிற்பதைக் காணலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது ஒரு வெற்று மதம் அல்ல,...

சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்

மனிதகுல விரோதியான ஷைத்தானின் தாக்கத்தால் சக மனிதன் தனக்கு சகோதரனே மற்றும் சமமானவனே என்ற உண்மையை மக்கள் மறந்தார்கள். சகோதரன் என்பதை ஏற்றுக்கொண்டால் சமமானவன் என்பதை மறுக்கமுடியாதல்லவா? யார் மறுத்தாலும் மறைத்தாலும் உண்மை உண்மையே....

ஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை!

ஒரே மூலத்தில் இருந்து ஒரே விதமான உடலமைப்போடு படைக்கப்பட்டுப் பல்கிப் பெருகிய  மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வுகளும் #தீண்டாமையும் கற்பிப்பதற்கு முக்கியமான காரணமாக இருப்பது படைத்த இறைவனைப்பற்றிய தவறான புரிதல்களே! படைத்த #இறைவன் ஒருவனுக்கே தெய்வீகத்...

சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி!

ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்.   உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், ஏளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை...

மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!

நபிகளாரிடம் அந்த அந்தகர் வந்தபோது…… மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட! மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த...

இஸ்லாம் வழங்கும் சுதந்திரம்

படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதலையே அரபு மொழியில் இஸ்லாம் என்கிறோம். அவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்பவர் யாராகினும் அவருக்கே முஸ்லிம் (அதாவது கீழ்படிபவர்) என்று கூறப்படும். ஏக இறைவனை மட்டும் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று அவன்...

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!

‘ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்’ என்று நாம் கூறினோம்.    ஆனால்...

திக்கற்றவர்கள் நாட்டின் அதிபரை நேரில் சந்தித்தபோது..

இன்று சாதாரண பிரஜைகள் மட்டுமல்ல, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களும் கூட ஒரு நாட்டின் அதிபரை அல்லது பிரதமரை சந்திப்பது என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம். அதிலும் சமூகத்தின் கடைநிலையில் உள்ளவர்கள் – பிறரிடம் தேவைக்காக...